TNPSC Current Affairs Quiz No. 175 -October 2017 - Important Days Affairs



TNPSC Current Affairs Quiz Online Test 173, October 2017, National Affairs, Awards
 TNPSC Current Affairs Quiz Online Test 175, Important Days Affairs
This Current Affairs Quiz Covers important questions in Important Days Affairs from Tnpsc Link Current Affairs October 2017...Test and Update Yourself... All the Best....

  1. உலக அஞ்சல் தினம் எந்த நாளில் கடைபிடிக்கப்படுகிறது? 
    1.  அக்டோபர் 11
    2.  அக்டோபர் 10
    3.  அக்டோபர் 9
    4.  அக்டோபர் 8

  2. உலக மனநல சுகாதார தினம் எந்த நாளில் கடைபிடிக்கப்படுகிறது? 
    1.  அக்டோபர் 13
    2.  அக்டோபர் 12
    3.  அக்டோபர் 11
    4.  அக்டோபர் 10

  3. சர்வதேச பெண் குழந்தைகள் தினம் (International Day of the Girl Child) எந்த நாளில் கடைபிடிக்கப்படுகிறது? 
    1.  அக்டோபர் 11
    2.  அக்டோபர் 12
    3.  அக்டோபர் 13
    4.  அக்டோபர் 14

  4. 2017 சர்வதேச பார்வை தினம் (World Sight Day) எந்த நாளில் கடைபிடிக்கப்பட்டது? 
    1.  அக்டோபர் 10
    2.  அக்டோபர் 11
    3.  அக்டோபர் 12
    4.  அக்டோபர் 13

  5. உலக முட்டை தினம் (World Egg Day) எந்த நாளில் கடைபிடிக்கப்பட்டது? 
    1.  அக்டோபர் 10
    2.  அக்டோபர் 11
    3.  அக்டோபர் 12
    4.  அக்டோபர் 13

  6. பேரழிவு குறைப்புக்கான சர்வதேச தினம் (IDDR-International Day for Disaster Reduction) எந்த நாளில் கடைபிடிக்கப்பட்டது? 
    1.  அக்டோபர் 14
    2.  அக்டோபர் 13
    3.  அக்டோபர் 12
    4.  அக்டோபர் 11

  7. உலக தரநிலை தினம் (World Standards Day) எந்த நாளில் கடைபிடிக்கப்பட்டது? 
    1.  அக்டோபர் 14
    2.  அக்டோபர் 13
    3.  அக்டோபர் 12
    4.  அக்டோபர் 11

  8. உலக முதுகெலும்பு தினம் எந்த நாளில் கடைபிடிக்கப்பட்டது?   
    1.  அக்டோபர் 13
    2.  அக்டோபர் 14
    3.  அக்டோபர் 15
    4.  அக்டோபர் 16

  9. உலக வறுமை ஒழிப்பு நாள் எந்த நாளில் கடைபிடிக்கப்பட்டது? 
    1.  அக்டோபர் 15
    2.  அக்டோபர் 16
    3.  அக்டோபர் 17
    4.  அக்டோபர் 18

  10. சமீபத்தில் நடைபெற்ற இந்தியா-ஜப்பான் கடற்படைக் கூட்டுப் பயிற்சியின் பெயர்? 
    1.  SASSEX 2017
    2.  IJASSEX 2017
    3.  JASSEX 2017
    4.  PASSEX 2017



Post a Comment (0)
Previous Post Next Post