TNPSC Current Affairs Quiz Online Test 160 - September 2017 - Sports Affairs


Tnpsc Current Affairs Quiz Online test 2017
This Quiz Covers important questions in International  Affairs from Tnpsc Link Current Affairs September 2017...Test and Update Yourself... All the Best....

  1. ஃபார்ச்சூன் பத்திரிகை வெளியிட்டுள்ள "2017 சர்வதேச  தொழில் துறையில் தலை சிறந்த பெண்கள் பட்டியலில்" இரண்டாம் இடம் பிடித்துள்ள இந்திய வம்சாவளி பெண் யார்? 
    1.  சாந்தா கோச்சார்
    2.  கீதாஞ்சலி கோப்ரகடே
    3.  இந்திரா நூயி
    4.   நிக்கி ஏலி

  2. 40 ஆண்டுகளுக்குப் பிறகு எந்த நாட்டிடமிருந்து  கச்சா எண்ணெய்யை  இந்தியா இறக்குமதி செய்யவுள்ளது? 
    1.  கத்தார்
    2.  இரான்
    3.  இரஷ்யா
    4.  அமெரிக்கா

  3. மூன்றாவது சர்வதேச இந்திய அறிவியல் விழா (India International Science Festival - IISF 2017) 2017 அக்டோபர் 13-16 தேதிகளில்  எந்த நகரில் நடைபெறவுள்ளது?  
    1.  சென்னை
    2.  கொல்கத்தா
    3.  பெங்களூரு
    4.  டெல்லி

  4. சமீபத்தில் பெண்களுக்கு கார் ஓட்ட அனுமதி அளித்துள்ள நாடு எது?  
    1.  குவைத்
    2.  இரான்
    3.  சவூதி அரேபியா
    4.  துருக்கி

  5. BIMSTEC கூட்டமைப்பு நாடுகளின், 2017 பேரழிவு  மேலாண்மை பயிற்சி (BIMSTEC Disaster Management Exercise-2017), அக்டோபர் 10-13 தேதிகளில் எந்த நகரத்தில் நடைபெறவுள்ளது? 
    1.  டேராடூன்
    2.  சென்னை
    3.  மும்பை
    4.  டெல்லி

  6. BRICS கூட்டமைப்பு  நாடுகளின் பத்தாவது  உச்சி மாநாடு (BRICS SUMMIT 2018) எந்த நாட்டில் நடைபெறுகிறது? 
    1.  இந்தியா
    2.  தென்னாப்ரிக்கா 
    3.  பிரேசில்
    4.  ரஷ்யா

  7. பாண்டா-கங்காரு 2017  என்ற முதல் கூட்டு இராணுவ பயிற்சி எந்த இரு நாடுகளிடையே நடைபெற்றது? 
    1.  சீனா-ஆஸ்திரேலியா 
    2.  ஜப்பான்-ஆஸ்திரேலியா 
    3.  கொரியா-ஆஸ்திரேலியா
    4.  தைவான்-ஆஸ்திரேலியா

  8. 2017 செப்டம்பர் வரை, எத்தனை நாடுகளின் மக்கள் அமெரிக்கா வர தடை விதிக்கப்பட்டுள்ளது? 
    1.  05
    2.  06
    3.  07
    4.  08

  9. எந்த கட்டுப்பாடுகளும் இன்றி  இந்திய எல்லைக்குள் 16 கி. மீ.  தொலைவு வரை வந்து செல்வதற்கு வகை செய்யும் உடன்படிக்கை  (A visa-Free Movement Regime-FMR) எந்த நாட்டுடன் நடைமுறையில் உள்ளது? 
    1.  பூடான்
    2.  பங்களாதேஷ்
    3.  மியான்மர்
    4.  நேபாளம்

  10. போட்ஸ்வானாவின் சுரங்கம் ஒன்றில் வெட்டி எடுக்கப்பட்ட,  உலகின் இரண்டாவது மிகப்பெரிய வைரத்தின் பெயர் என்ன?  
    1.  TWIN LIGHT
    2.  GLOBAL LIGHT
    3.  CITY LIGHT
    4.  OUR LIGHT



Post a Comment (0)
Previous Post Next Post