TNPSC Current Affairs Quiz Online Test 157- September 2017 - World & National Affairs


Tnpsc Current Affairs Quiz Online test 2017
Tnpsc Current Affairs Quiz Online Test No. 157 Covers important questions in World and National Affairs from Tnpsc Link Current Affairs September 2017...Test and Update Yourself... All the Best...

  1. ஐக்கிய நாடுகள் அவையின் சார்பில் முதன்முதலாக "கடல்களுக்கான ஐ.நா. சிறப்புத் தூதராக" (First Special Envoy for the Oceans), சமீபத்தில் நியமனம் செய்யப்பட்டுள்ளவர் யார்? 
    1.  அன்டோனியோ குட்ரோஸ் 
    2.  சவும்யா சுவாமிநாதன் 
    3.  பீட்டர் தாம்சன்
    4.  ராதா மனோகர் 

  2. ஐக்கிய நாடுகள் சபையின்  72-வது பொதுச்சபைக்கூட்டம் (UNGA:United Nations General Assembly,19.09.2017) எந்த நகரில் நடைபெற்றது?  
    1.  பாரிஸ் 
    2.  ஜெனீவா 
    3.  வாஷிங்டன்
    4.  நியூயார்க்

  3. சனி கிரகத்தை ஆய்வு செய்வதற்காக NASA விண்வெளி ஆராய்ச்சி மையத்தால் 1997-ஆம் ஆண்டு அனுப்பப்பட்ட எந்த  விண்கலம், 15.09.2017 அன்று தனது செயல்பாட்டை நிறுத்திக் கொண்டது? 
    1.  கேசினி
    2.  கொலம்பஸ் 
    3.  சோயுஸ் 
    4.  டிஸ்காவார் 

  4. இந்திய விமானப் படையில் 5 நட்சத்திர அந்தஸ்துக்கு உயர்த்தப்பட்ட ஒரே அதிகாரி யார்? 
    1.  கபார் சிங் 
    2.  ஜெயில்சிங் 
    3.  அர்ஜன் சிங்
    4.  கான் அப்துல் கான் 

  5. இந்தியா எந்த ஆண்டுக்குள் திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத நாடாக இலக்கு நிர்ணயிக்க பட்டுள்ளது? 
    1.  2020
    2.  2022
    3.  2018
    4.  2019

  6. சமீபத்தில் வெற்றிகரமாக சோதிக்கப்பட்ட அதிநவீன  "அஸ்திரா" ஏவுகணை  எந்த இலக்குகளை தாக்கும் ஆற்றல்  கொண்டது?  
    1.  வானில் இருந்து தரை இலக்குகள்
    2.  வானில் இருந்து வான் இலக்குகள்
    3.  தரையிலிருந்து தரை இலக்குகள்
    4.  தரையிலிருந்து வான் இலக்குகள் 

  7. தேசிய புலனாய்வு (NIA) முகமையின் பொது இயக்குனராக  சமீபத்தில் நியமனம் செய்யப்பட்டவர் யார்? 
    1.  ஒய். சி. மோடி
    2.  எஸ். டி. சர்மா 
    3.  ஆர் .டி. சர்மா
    4.  ஒய். எஸ். குரோஷி 

  8. "இந்தியாவின் முதலாவது கால்நடை சட்ட மையத்தை  (India’s first Centre for Animal law) மத்திய அமைச்சர் அமைச்சர் மேனேகா காந்தி சமீபத்தில் எந்த நகரில் தொடங்கிவைத்தார்? 
    1.  பெங்களூரு 
    2.  சென்னை 
    3.  நாக்பூர் 
    4.  ஐதராபாத்

  9. 17.09.2017 அன்று எந்த உயர் நீதிமன்ற கட்டடத்தின் 125-வது ஆண்டு விழா கொண்டப்பட்டது? 
    1.  கொல்கத்தா உயர் நீதிமன்றம்
    2.  மும்பை உயர் நீதிமன்றம்
    3.  சென்னை உயர் நீதிமன்றம்
    4.  டெல்லி உயர் நீதிமன்றம்

  10. தூய்மையே சேவை" இயக்கம் செயல்படுத்தப்படும் நாட்கள் எவை? 
    1.  செப்டம்பர் 02 முதல் அக்டோபர் 02
    2.  செப்டம்பர் 10 முதல் அக்டோபர் 02
    3.  செப்டம்பர் 17 முதல் அக்டோபர் 02
    4.  செப்டம்பர் 15 முதல் அக்டோபர் 02



Post a Comment (0)
Previous Post Next Post