TNPSC Current Affairs Quiz Online Test 156- September 2017 - National Affairs



  1. சமீபத்தில் பெங்களூரு நகரில் அறிமுகப்படுத்தப்பட்ட நாட்டின் மிக நீளமான பேருந்து "ஐராவத் கிளப் கிளாஸ்", அதன் நீளம் எவ்வளவு? 
    1.  12.5 மீ.
    2.  13.5 மீ.
    3.  14.5 மீ.
    4.  15.5 மீ.

  2. தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் இணைவதற்காக, சமீபத்தில்  உயர்த்தப்பட்டுள்ள வயது வரம்பு  எவ்வளவு? 
    1.  60
    2.  62
    3.  64
    4.  65

  3. தமிழகத்தின் கன்னியாகுமரி கடல் பகுதியில், கூடங்குளம் முதல் நீரோடி வரை சமீபத்தில் நடத்தப்பட்ட பயங்கரவாதிகள் கண்காணிப்பு  ஒத்திகையின் பெயர் என்ன? 
    1.  சஜாக் 
    2.  சத்ரக்
    3.  சுரக்ஷா
    4.  சக்கரா

  4. மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் வெளியிட்ட 2017 தூய்மையான கல்வி நிறுவனங்கள் பட்டியலில் முதல் 25 இடங்களில் 12 இடங்களைப் பிடித்த மாநிலம் எது? 
    1.  கேரளா
    2.  ஆந்திரா
    3.  தமிழ்நாடு
    4.  மகாராஷ்டிரா

  5. உடல் உறுப்பு தானத்தில், தேசிய அளவில் முதல் மூன்று இடங்களை வகிக்கும் மாநிலங்கள் எவை? 
    1.  தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா 
    2.  கேரளா, மகாராஷ்டிரா, தெலங்கானா
    3.  கேரளா, மகாராஷ்டிரா, மேற்கு வங்காளம்
    4.  தமிழ்நாடு, கேரளா, மகாராஷ்டிரா 

  6. குஜராத் மாநிலத்தில் நர்மதை ஆற்றின் குறுக்கே  கட்டப்பட்டுள்ள "சர்தார் சரோவர் அணை"யை (17.09.2017) பிரதமர் நரேந்திர மோடி எப்போது திறந்து வைத்தார்? 
    1.  16.09.2017
    2.  17.09.2017
    3.  18.09.2017
    4.  19.09.2017

  7. உலகின் மிகப்பெரிய அணைகளில் "சர்தார் சரோவர் அணை" எத்தனையாவது இடத்தில் உள்ளது? 
    1.  இரண்டாவது இடம்
    2.  மூன்றாவது இடம்
    3.  நான்காவது இடம்
    4.  ஐந்தாவது இடம்

  8. உலகின் முதலாவது மிகப்பெரிய கிரான்ட் அணைக்கட்டு எந்த நாட்டில் உள்ளது? 
    1.  சீனா
    2.  உக்ரைன்
    3.  கஜகஸ்தான்
    4.  அமெரிக்கா

  9. சர்தார் சரோவர் அணையின் உயரம் எவ்வளவு? 
    1.  161 மீ. 
    2.  162 மீ. 
    3.  163 மீ.  
    4.  164 மீ. 

  10. சர்தார் சரோவர் அணையின் கொள்ளளவு நீரை சேமிக்க முடியும்?   
    1.  4.70 மில்லியன் கனமீட்டர்
    2.  4.71 மில்லியன் கனமீட்டர்
    3.  4.72 மில்லியன் கனமீட்டர்
    4.  4.73 மில்லியன் கனமீட்டர்



Post a Comment (0)
Previous Post Next Post