TNPSC Current Affairs Quiz 154 - September 2017 - World and National Affairs


Tnpsc Current Affairs Quiz Online Test No. 154 Covers important questions in World Affairs and National Affairs from Tnpsc Link Current Affairs September 2017.
Tnpsc Current Affairs Quiz Online test 2017

In this Quiz covered for important questions from various TNPSC Exams. TNPSC aspirants can check their Knowledge and to get chances to success. All the best...

  1. சிங்கப்பூர் நாட்டின் முதல் பெண் அதிபராக சமீபத்தில் பதவியேற்றவர் யார்?   
    1.  இந்திராணி ராஜா
    2.  சில்வியா லிம்
    3.  ஹலிமா யாக்கோப்
    4.  லிம் அவி வுவா

  2. 2017 ஆம் ஆண்டுக்கான அமெரிக்க அழகியாக  தேர்வு செய்யபட்டுள்ளவர்? 
    1.  சாரா பிளாக்
    2.  கிரேஸ் பிட்
    3.  கிளாரா மெண்ட்
    4.  காரா மன்ட்

  3. 2017 உலகின் ஹை டெக் நகரங்கள் பட்டியலில் 19 வது இடம் பெற்ற இந்திய நகரம் எது? 
    1.  பெங்களூரு
    2.  சென்னை
    3.  கொல்கத்தா
    4.  டெல்லி

  4. சமீபத்தில்  "தூய்மையே சேவை" என்ற பிரசார இயக்கத்தை பிரதமர்  நரேந்திர மோடி அவர்களால் எப்போது தொடங்கிவைக்கப்பட்டது?  
    1.  செப்டம்பர் 17
    2.  செப்டம்பர் 16
    3.  செப்டம்பர் 15
    4.  செப்டம்பர் 14

  5. "தூய்மையே சேவை" என்ற பிரசார இயக்கத்தில் தூய்மை தினங்களாகக் அறிவிக்கப்பட்டுள்ள நாட்கள் எவை?  
    1.  செப்டம்பர் 15 முதல் செப்டம்பர் 30
    2.  செப்டம்பர் 15 முதல் அக்டோபர் 15
    3.  செப்டம்பர் 15 முதல் அக்டோபர் 1
    4.  செப்டம்பர் 15 முதல் அக்டோபர் 2

  6. இந்தியாவில் தூய்மை இந்தியா திட்டம் எப்போது பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் தொடங்கிவைக்கப்பட்டது? 
    1.  அக்டோபர் 2, 2015
    2.  அக்டோபர் 2, 2014 
    3.  அக்டோபர் 2, 2016
    4.  அக்டோபர் 2, 2013

  7. இந்தியாவின் முதல் புல்லெட் ரயில் திட்டத்தின் அடிக்கல் நாட்டு விழா 14.09.2017 அன்று எந்த நகரில் நடைபெற்றது? 
    1.  அகமதாபாத் 
    2.  மும்பை
    3.  ஜெய்ப்பூர்
    4.  டெல்லி

  8. இந்தியாவில் முதல் புல்லட் ரெயில் திட்டம் எந்த நாட்டின் உதவியுடன் செயல்படுத்தப் படவுள்ளது? 
    1.  ரஷ்யா
    2.  அமெரிக்கா
    3.  பிரான்ஸ்
    4.  ஜப்பான்

  9. இந்தியாவில் முதல் புல்லட் ரெயில் திட்டம் எந்த இரு நகரங்களுக்கிடையே செயல்படுத்தப் படவுள்ளது? 
    1.  மும்பை-டெல்லி
    2.  அகமதாபாத்-டெல்லி
    3.  மும்பை-அகமதாபாத்
    4.  அகமதாபாத்-கொல்கத்தா

  10. சமீபத்தில் "சக்மா, ஹஜோங்"அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது, இந்த அகதிகள் எந்த நாட்டிலிருந்து தஞ்சமடைந்தவர்கள்? 
    1.  பூடான்
    2.  மியான்மர்
    3.  நேபாளம்
    4.  வங்காள தேசம்


Post a Comment (0)
Previous Post Next Post