Tnpsc Current Affairs Quiz No.115 July 5-6, 2017 (Tamil) - Test & Update GK Yourself

www.tnpsclink.in Current Affairs Quiz International Affairs
This Tnpsc Current Affairs Quiz covers latest July 5-6, 2017 (Tamil) current affairs and General Knowledge Model Questions and Answers. Test Yourself.  All the best....

  1. G-20 கூட்ட‌மைப்பு நாடுகளின் 2017 மாநாடு எந்த நாட்டில் நடைபெறுகிறது?   
    1.  பிரான்ஸ்
    2.  இங்கிலாந்து
    3.  ஜெர்மனி
    4.  துருக்கி

  2. G-20 கூட்ட‌மைப்பு நாடுகளின் 2018 ஆண்டிற்கான  மாநாடு எந்த நாட்டில் நடைபெறவுள்ளது?  
    1.  கனடா
    2.  பிரேசில்
    3.  இந்தியா
    4.  அர்ஜெண்டினா

  3. இஸ்ரேல் நாட்டுக்கு சுற்றுப்பயணம் செய்த பிரதமர் நரேந்திர மோடி அவர்களை ,கௌரவிக்கும் வகையில், டென்சிகர் மலர் பண்ணை ஒரு மலருக்கு "மோடி" என்று  பெயர் சூட்டியது அந்த மலர் எது? 
    1.  இஸ்ரேலி க்ரைசாந்துமன்
    2.  இஸ்ரேலி தாமரை
    3.  இஸ்ரேலி விரைசாந்துமன்
    4.  இஸ்ரேலி ரோஜா

  4. 2017  ஜூலை 6-ம் தேதி, இந்தியாவின்  "21-ஆவது தலைமை தேர்தல் ஆணையராக" பொறுப்பேற்றவர் யார்?   
    1.  நதீம் ஜைதி
    2.  S Y குரோஷி
    3.  அச்சல் குமார் ஜோதி
    4.  H S பிரம்மா

  5. இந்திய ரிசர்வ் வங்கி (RBI), இந்தியாவில்  உள்ள மொத்த தொழிற்சாலைகளில் எந்த மாநிலம் அதிக அளவு (16%) தொழிற்சாலைகளை கொண்டுள்ளது என்று அறிவித்தது? 
    1.  மகாராஷ்டிரா
    2.  ஆந்திரபிரதேசம்
    3.  உத்திர பிரதேசம்
    4.  தமிழ்நாடு

  6. பெண்களின் பாதுகாப்புக்காக "ஒரு நாள் வீடு"  என்ற  திட்டத்தை நடைமுறைபடுத்தியுள்ள மாநிலம் எது?  
    1.  தமிழ்நாடு
    2.  கேரளா
    3.  கர்நாடகா
    4.  மகாராஷ்டிரா

  7. UNESCO-வின் பாதுகாக்கப்பட்ட வனப் பகுதி பட்டியலில் (World Bio-sphere Reserve List) அதிக அளவிலான இடங்கள் (03) கொண்டுள்ள மாநிலம் எது?  
    1.  தமிழ்நாடு
    2.  கேரளா
    3.  உத்திர பிரதேசம்
    4.  ஆந்திரபிரதேசம்

  8. 22–வது ஆசிய தடகள  போட்டி  (ஜூலை 6-9, 2017) இந்தியாவின் எந்த நகரத்தில் தொடங்கியது? 
    1.  கான்பூர்
    2.  டெல்லி
    3.  பெங்களூரு
    4.  புவனேஸ்வரம்

  9. கிர்கிஸ்தான் நாட்டில் உள்ள பிஷ்கேக் நகரில் நடைபெற்ற 2017 ஆசிய கோப்பைக்கான ஸ்னூக்கர் போட்டியில் கோப்பையை வென்ற நாடு எது?  
    1.  உக்ரைன்
    2.  தாய்லாந்து
    3.  இந்தியா
    4.  இந்தோனேசியா

  10. சமீபத்தில் வெளியிடப்பட்ட, FIFA-வின் உலகக் கால்பந்து அணிகளுக்கான தரவரிசை  பட்டியலில், இந்தியா  அணியின் அதிகபட்ச  தரவரிசை  எது?  
    1.  100
    2.  98
    3.  97
    4.  96               Try More Quiz and Test



Post a Comment (0)
Previous Post Next Post