TNPSC General Tamil Quiz 02, for Forthcoming TNPSC Exams



  1. வள்ளலாரை புதுநெறிகண்ட புலவர் என்று போற்றியவர் யார்?
    1.  தாயுமானவர்
    2.  பாரதிதாசன்
    3.  பாரதியார்
    4.  அண்ணா

  2. கீழ்கண்டவற்றுள் கம்பர்  எழுதாத நூல் எது? 
    1.  சடகோபர் அந்தாதி
    2.  சரஸ்வதி அந்தாதி
    3.  திருக்கை வழக்கம்
    4.  அற்புதத் திருவந்தாதி

  3. பூம்புகார் நகர மாட மாளிகையில் அழகிய ஓவியங்கள் வரையப்பட்டிருந்த தகவல்களை கூறும் நூல் எது? 
    1.  நெடுநல்வாடை
    2.  பட்டினப்பாலை
    3.  மலைபடுகடாம்
    4.  சிறுபாணாற்றுப்படை

  4. திராவிடம் என்ற சொல்லை பயன்பாட்டிற்கு கொண்டுவந்தவர் யார்? 
    1.  ஜொசப் பெஸ்கி
    2.  வீரமாமுனிவர்
    3.  கால்டுவெல்
    4.  சீகன் பால்கு

  5. செயங்கொண்டாரின் சமகாலப் புலவர் யார்? 
    1.  கம்பர்
    2.  கபிலர்
    3.  பரணர்
    4.  ஒட்டக்கூத்தர்

  6. "நிலத்தினும் பெரிதே" எனத்  தொடங்கும் பாடலை பாடியவர் யார்? 
    1.  கம்பர்
    2.  தேவகுலத்தார்
    3.  சேக்கிழார்
    4.  தாயுமானவர்

  7. கீழ்கண்டவற்றுள் கூடலூர் கிழார்  எழுதிய நீதி நூல் எது? 
    1.  முதுமொழிக் காஞ்சி
    2.  நான்மணிக் கடிகை
    3.  சிறுபஞ்சமூலம்
    4.  ஏலாதி

  8. "எனக்குப் பிடித்தமான இலக்கியம் உண்டென்றால் அது கலிங்கத்துப் பரணியே" என்று கூறியவர்? 
    1.  கண்ணதாசன்
    2.  பெரியார்
    3.  இராஜாஜி
    4.  அறிஞர் அண்ணா

  9. வடமொழி எழுத்தையும்  பிறமொழிக் கலப்பையும் தடுத்தவர் யார்? 
    1.  சேக்கிழார்
    2.  திருவள்ளுவர்
    3.  கம்பர்
    4.  இளங்கோ

  10. "வள்ளைக்கு உறங்கும் வளநாட" இதில் வள்ளை என்பதின் பொருள் யாது? 
    1.  நடவு நடும்போது பாடும் பாட்டு
    2.  கும்மியடிக்கும்போது பாடும் பாட்டு
    3.  களை பறிக்கும்போது பாடும் பாட்டு
    4.  நெல் குத்தும்போது பெண்கள் பாடும் பாட்டு



Post a Comment (0)
Previous Post Next Post