TNPSC Current Affairs Quiz 85 Tamil (National Affairs) Test Yourself


www.tnpsclink.in

  1. சர்வதேச பெண்கள் தினத்தன்று  (மார்ச் 08) கர்நாடகாவில்  தொடக்கப்பட்ட "தனஸ்ரீ திட்ட"த்தின் நோக்கம் என்ன? 
    1.  பெண்களுக்கான மகப்பேறு திட்டம்
    2.  பெண் குழந்தைகளுக்கான திட்டம்
    3.  HIV பாதித்த பெண்களுக்கான சுயதொழில் திட்டம்
    4.  கைம்பெண்களுக்கான் திட்டம்

  2. சமீபத்தில் கடற்படை பணியிலிருந்து ஓய்வுபெற்ற இந்தியாவின் முதல் விமானம் தாங்கி போர்க்கப்பல் எது? 
    1.  INS விக்ராந்த்
    2.  INS ராஜாளி
    3.  INS கோல்கத்தா
    4.  INS விராட்

  3. இந்தியாவின் மிக உயரமான தேசியக்கொடி கம்பம் (360 அடி, 110 மீ) எங்கு அமைக்கப்பட்டுள்ளது?   
    1.  அத்தாரி, பஞ்சாப்
    2.  வாகா, பஞ்சாப்
    3.  லடாக், காஷ்மீர்
    4.  சென்னை, தமிழ்நாடு

  4. இந்தியாவில் மகாத்மா காந்தி தேசிய  ஊரக வேலைவாய்ப்பு உறுதித்திட்டம் (MGNREGA) எப்போது நடைமுறைக்கு வந்தது? 
    1.  2007
    2.  2006
    3.  2005
    4.  2004

  5. MGNREGA என்பதின் விரிவாக்கம் தருக? 
    1.  Mahatma Gandhi National Rural Empower Guarantee Act
    2.  Mahatma Gandhi National Rural Empower Guidance Act
    3.  Mahatma Gandhi National Real Employment Guarantee Act
    4.  Mahatma Gandhi National Rural Employment Guarantee Act

  6. இந்தியாவில் பயன்பாட்டில் உள்ள "மிக்" ரக போர் விமானங்களுக்கு பதிலாக பயன்படுத்தப்படவுள்ள "இரஃபேல்" போர் விமானங்கள் எந்த நாட்டிடமிருந்து  வாங்கப்படவுள்ளது? 
    1.  ரஷ்யா
    2.  பிரான்ஸ்
    3.  ஜெர்மனி
    4.  இஸ்ரேல்

  7. இந்தியாவின் "முதல் ஹெலிகாப்டர் நிலையம்" (PAWAN HANS HELIPORT) எங்கு திறந்துவைக்கப்பட்டுள்ளது?   
    1.  டெல்லி 
    2.  பெங்களூர்
    3.  கொல்கத்தா
    4.  மும்பை

  8. “ஆசியாவிலேயே மிக நீளமான  விமான ஓடு பாதை” உள்ள INS இராஜாளி விமான தளம் எங்கு அமைந்துள்ளது? 
    1.  இராமேஸ்வரம், தமிழ்நாடு
    2.  ராஜமுந்திரி, ஆந்திரா
    3.  கொச்சி, கேரளா
    4.  அரக்கோணம், தமிழ்நாடு

  9. நகர்ப்புற ஏழை மக்களுக்கு வீடுகள் கட்டித்தருவதில் தமிழகம் பெற்றுள்ள இடம்?  
    1.  2-வது இடம்
    2.  3-வது இடம்
    3.  4-வது இடம்
    4.  5-வது இடம்

  10. தமிழகத்தில் புதிய பொதுவிநியோக அட்டை திட்டம் (SMART RATION CARD)  முதல்வர் எடப்பாடி பழனிசாமி 2017, ஏப்ரல் 1-ஆம் தேதி எந்த இடத்தில் தொடங்கி வைத்தார்? 
    1.  தாம்பரம்
    2.  செங்கல்பட்டு
    3.  உத்திரமேரூர்
    4.  கொரட்டூர்   Try more Quiz, Mock Test 



Post a Comment (0)
Previous Post Next Post