TNPSC Current Affairs Quiz No.78 (International Affairs) Test Yourself


  1. 2017 மார்ச் 21 முதல் 23 வரை காமன்வெல்த் நாடுகளின் தணிக்கை அதிகாரிகளின் 23-வது மாநாடு  நடைபெற்ற இந்திய நகரம் எது? 
    1.  ஐதராபாத்
    2.  விசாகப்பட்டினம்
    3.  புதுடெல்லி
    4.  கோவா

  2. ஐ. நா. வின் நுண்ணுயிர் பற்றிய  ஆய்வுக் குழுவின் தலைவராக  (UN Inter-agency Coordination Group on Antimicrobial Resistance)  நியமிக்கப்பட்டுள்ள இந்திய பெண் யார்? 
    1.  வேதா சுப்ரமணியம்
    2.  அஞ்சலி குப்தா
    3.  ராணி அங்கவை
    4.  சௌம்யா சுவாமிநாதன்

  3. ஆசியாவில் முதல்முறையாக AIRBUS நிறுவனம் தொடங்கவுள்ள விமானிகள் பயிற்சி மையம் எந்த நகரில் அமையவுள்ளது? 
    1.  டெல்லி
    2.  பெங்களூரு
    3.  ஜெய்ப்பூர்
    4.  கொல்கத்தா

  4. தாய்லாந்தில் நடைபெற்ற "உலக திருநங்கை அழகிப் போட்டி"யில்  வெற்றிபெற்ற "ஜிராட்சயா ஸ்ரீமோங்கொலாவா" எந்த நாட்டைச்செரந்தவர்? 
    1.  வியட்நாம்
    2.  கம்போடியா
    3.  தாய்லாந்து
    4.  பிலிப்பைன்ஸ்

  5. அமெரிக்க அரசின் மருத்துவப் பிரிவுத் தலைவராக  நியமிக்கப்பட்டுள்ள  இந்திய வம்சாவளி பெண் யார்? 
    1.  சீமா அகர்வால்
    2.  சீமா பிஸ்வாஸ்
    3.  சீமா ரங்கநாதன்
    4.  சீமா வர்மா

  6. ஐ. நா. வின் அமெரிக்கத் தூதராக நியமிக்கப்பட்டுள்ள இந்திய வம்சாவளி பெண் யார்? 
    1.  நிக்கி கோலி
    2.  நிக்கி ஹேலி
    3.  நிக்கி ராவத்
    4.  நிக்கி கார்டன்

  7. பாகிஸ்தான் தனது நாட்டின்  ஐந்தாவது மாகாணமாக அறிவிக்கவுள்ள ஆக்கிரமிப்பு காஷ்மீரின் பகுதி எது? 
    1.  கில்ஜித்-பால்டிஸ்தான்
    2.  கைபர் பக்தூன்க்வா (NWFP)
    3.  பலூச்சிஸ்தான்
    4.  ஆசாத் காஷ்மீர்

  8. மெர்சர்  நிறுவனம் நடத்திய ஆய்வில்  உலகின் தலைசிறந்த நகரமாக தேர்வு செய்யப்பட்ட நகரம் எது? 
    1.  பாரிஸ்
    2.  லண்டன்
    3.  ஆம்ஸ்டர்டாம்
    4.  வியன்னா

  9. 2017 மார்ச் 08-14 வரை நடைபெற்ற  "நைல் மூலம் இந்தியா' என்ற கலாச்சார திருவிழா " எந்ந நகரத்தில் நடைபெற்றது? 
    1.  சிங்கப்பூர்
    2.  டெல்லி
    3.  கெய்ரோ
    4.  டர்பன்

  10. சமீபத்தில் இமாசலப் பிரதேச பகலோஹ் நகரத்தில் இந்தியா-ஓமன் நாடுகள் இணைந்து நடத்திய“இரண்டாவது கூட்டு இராணுவப் பயிற்சியிந் பெயர் என்ன?  
    1.  அல் நாகா I
    2.  அல் ராகா I
    3.  அல் ராகா II
    4.  அல் நாகா II    Try more Quiz, Mock Test 



Post a Comment (0)
Previous Post Next Post