TNPSC Current Affairs Quiz Series No. 65 (Tamil Nadu Affairs & National Affairs)


  1. தமிழகத்தில் எந்த இடத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்பந்தம் போட்டுள்ளது? 
    1.  புதுவாசல்
    2.  காரைக்குடி
    3.  நெடுவாசல்
    4.  நெடுமாங்காடு

  2. டாடா சன்ஸ் குழுமத்தின் தலைவராக தலைமைப் பொறுப்பிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர் யார்? 
    1.  என்.சந்திரமோகன்
    2.  என்.சந்திரமெளலி
    3.  எஸ்.இராஜசேகர்
    4.  என்.சந்திரசேகரன்

  3. தமிழகத்தில் புயலால் பாதிக்கப்பட்ட எந்த நகரத்தில்  "53 ஆண்டுகளுக்கு பிறகு புதிய தபால் நிலையம்" துவக்கப்பட்டுள்ளது?
    1.  தனுஷ்கோடி
    2.  அரிச்சல்முனை
    3.  கரையங்குடி
    4.  இராமேஸ்வரம்

  4. தமிழகத்தின் தனுஷ்கோடி நகரத்தை எந்த ஆண்டு புயல் தாக்கி அழித்தது? 
    1.  டிசம்பர்-21, 1964
    2.  டிசம்பர்-24, 1964
    3.  டிசம்பர்-22, 1964
    4.  டிசம்பர்-26, 1964

  5. தமிழகத்தில் வறட்சி காரணமாக, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்  (100 நாள்கள் வேலை திட்டம்) எத்தனை நாளாக உயர்த்தப்பட்டுள்ளது? 
    1.  120
    2.  130
    3.  140
    4.  150  

  6. இந்தியாவிலேயே முதல் முயற்சியாக விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கும் "முதலில் விவசாயிகள் திட்டம்" தமிழகத்தின் எந்த மாவட்டத்தில் தொடக்கப்பட்டுள்ளது?
    1.  காஞ்சிபுரம்
    2.  திருவள்ளூர்
    3.  தஞ்சாவூர்
    4.  திருவண்ணாமலை

  7. தமிழகத்தின் எந்த நகரத்தில்  "வானூர்தி தொழிற் பூங்கா"  அமையவுள்ளது? 
    1.  திருப்பெரும்புதூர் 
    2.  தாம்பரம்
    3.  செங்கல்பட்டு
    4.  காஞ்சிபுரம்

  8. ‘ரெயில்–2018’ என்ற திட்டத்தின் மூலம்  மணிக்கு  160 கி.மீ. வேகத்தில் செல்லும் நவீன ரெயில் பெட்டிகள்  எங்கு தயாரிக்கப்பட்டுவருகிறது? 
    1.  கான்பூர்
    2.  மும்பை
    3.  கொல்கத்தா
    4.  சென்னை

  9. 2017 பிப்ரவரியில் வெளியிடப்பட்ட, "நீதித் துறை சீர்திருத்தங்கள் - தற்கால உலகின் வளர்ச்சி" (Judicial Reforms - Recent Global Trends) என்ற புத்தகத்தை எழுதியவர் யார்?
    1.  சாந்து சிங் பண்டாரி
    2.  தல்வீர் சிங் சாந்து
    3.  தல்வீர் பண்டாரி
    4.  அமர்தியா சென்

  10. இந்தியா, சமீபத்தில் இஸ்ரேல் நாட்டிடம்  எந்த  நவீனரக ஏவுகணையை கொள்முதல் செய்ய  ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டது? 
    1.  கோகர்-8
    2.  பாகர்-8
    3.  பாகல்-8
    4.  பாரக்-8



Post a Comment (0)
Previous Post Next Post