TNPSC Current Affairs Quiz No. 50 - Test Yourself for Forthcoming Exams

  1. 65-வது தேசிய சீனியர் கைப்பந்து போட்டி மகளிர் பிரிவில் பட்டம் வென்ற அணி எது?  
    1.  தமிழ்நாடு
    2.  கேரளா
    3.  இந்திய ரயில்வே
    4.  உத்தராகாண்ட்

  2. இரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆட்டமிழக்காமல் 359 ரன்கள் எடுத்து  புதிய உலக சாதனை படைத்த குஜராத் வீரர் யார்? 
    1.  சுமித் கோயல்
    2.  பிரணவ் மித்ரா
    3.  அமித் கோயல்
    4.  சமித் கோயல்

  3. 2016-ம் ஆண்டின் ICC சிறந்த வீரருக்கான "சர் கேர்பீல்டு சோபர்ஸ்’ விருது பெற்றவர் யார்?  
    1.  இரவிச்சந்திரன் அஸ்வின்
    2.  இராகுல் டிராவிட் 
    3.  சச்சின் தெண்டுல்கர்
    4.  கருண்நாயர்

  4. 2016-ம் ஆண்டின் ICC சிறந்த டெஸ்ட் வீரர் யார்?  
    1.  கருண்நாயர்
    2.  விராட் கோலி
    3.  இரவிச்சந்திரன் அஸ்வின்
    4.  இரவீந்திர ஜடேஜா

  5. 2016-ம் ஆண்டின் ICC சிறந்த  ஒரு நாள் போட்டி வீரர் யார்? 
    1.  விராட் கோலி
    2.  மகேந்திர சிங் தோணி
    3.  மரைஸ் எராஸ்மஸ்
    4.  குயின்டான் டி காக்

  6. 2016-ம் ஆண்டின் ICC சிறந்த  நடுவருக்கான விருது பெற்றவர் யார்? 
    1.  டிக்கி பர்ட்
    2.  மரைஸ் எராஸ்மஸ்
    3.  ராஜ் இராணி
    4.  ஸ்மிர்தி மந்தனா

  7. 2016-ம் ஆண்டின் ICC சிறந்த பெண்கள் கனவு அணியில் இடம் பெற்ற இந்தியர் யார்? 
    1.  ஸ்மிர்தி மந்தனா
    2.  மிதாலி ராஜ்
    3.  திரிஷ் காமினி
    4.  நடாஷா ராஜ்

  8. சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணி அதிக வெற்றிகளை குவித்த மைதானம் எது? 
    1.  நாக்பூர்
    2.  மும்பை
    3.  கொல்கத்தா
    4.  சென்னை

  9. சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் முச்சதம் அடித்த இரண்டாவது இந்திய வீரர் யார்? 
    1.  வீரேந்திர சேவக்
    2.  சச்சின் தெண்டுல்கர்
    3.  கருண்நாயர்
    4.  இராகுல் திராவிட்

  10. டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிகமுறை எல்பிடபிள்யூ முறையில் விக்கெட்டை இழந்த வீரர் யார்? 
    1.  இராகுல் திராவிட்
    2.  வீரேந்திர சேவக்
    3.  சவுரவ் கங்குலி
    4.  சச்சின் டெண்டுல்கர்            More Quiz - Click Here



Post a Comment (0)
Previous Post Next Post