TNPSC Current Affairs Quiz No. 49 - Test Yourself for Forthcoming Exams




  1. சீக்கியர்கள் பொற்கோவிலில்  பக்தர்களுக்கு உணவு பரிமாறும் "சமூக உணவு முறை"யின் பெயர் என்ன? 
    1.  கல்சா
    2.  பங்கர்
    3.  லங்கர்
    4.  லக்சா

  2. இந்தியாவில் மின்னணு பணப் பரிமாற்ற முறையை மேம்படுத்துவதற்காக மாநில முதல்வர்கள் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ள குழுவின் தலைவர் யார்? 
    1.  நவீன் பட்நாயக்
    2.  ரகுபர் தாஸ்
    3.  மம்தா பானர்ஜி
    4.  சந்திரபாபு நாயுடு

  3. மத்திய கொள்கைக் குழு (NITI AAYOG) துணைத் தலைவர் யார்? 
    1.  அரவிந்த் பனகரியா
    2.  வினய் கட்டியார்
    3.  அருண் ஜெட்லி
    4.  ரகுராம் ராஜன்

  4. மும்பையில் உள்ள சட்டமேதை அம்பேத்கரின் நினைவிடத்தின் பெயர் என்ன?
    1.  ராஜ் பூமி
    2.  வீர் பூமி
    3.  சைத்ய பூமி
    4.  கானூன் பூமி

  5. தமிழக அரசின் 45 -ஆவது தலைமைச் செயலாளராக பொறுப்பேற்றுள்ளவர் யார்? 
    1.  வெங்கட்ராமன்
    2.  ஞானதேசிகன்
    3.  ராமமோகன் ராவ்
    4.  கிரிஜா வைத்தியநாதன் 

  6. தமிழகத்தில்  டிசம்பர் 2016-ல் பிரதமர் நரேந்திர மோடி  "தேசிய வாகன ஓட்டுநர் பயிற்சி மையத்தை" எங்கு திறந்து வைத்தார்? 
    1.  மேலூர்
    2.  சூலூர்
    3.  கோவில்பட்டி
    4.  செங்கல்பட்டு

  7. 2016-ம் ஆண்டுக்கான கனடா "தமிழ் இலக்கியத் தோட்ட இயல் விருது" யாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது? 
    1.  சுகுமாரன்
    2.  நாஞ்சில் நாடன்
    3.  டோம்னிக் சேவியர்
    4.  ஜெயகாந்தன்

  8. இந்தியாவில் உடல் உறுப்பு தானத்தில் முதலிடம் வகிக்கும் மாநிலம் எது? 
    1.  கேரளா
    2.  ஆந்திரா
    3.  கர்நாடகா
    4.  தமிழ்நாடு

  9. 65-வது தேசிய சீனியர் கைப்பந்து போட்டி எந்த நகரத்தில் நடைபெற்றது? 
    1.  கல்கத்தா
    2.  மும்பை
    3.  சென்னை
    4.  பெங்களூரு

  10. 65-வது தேசிய சீனியர் கைப்பந்து போட்டி ஆடவர் பிரிவில் பட்டம் வென்ற அணி எது? 
    1.  உத்தராகண்ட்
    2.  கர்நாடகா
    3.  தமிழ்நாடு
    4.  கேரளா



Post a Comment (0)
Previous Post Next Post