TNPSC Quiz 30 covers Important Awards and Prizes in October 2016


This Current Affairs Quiz covers Important Awards and Prizes and Current Affaris in October 2016 Current Affairs in World, India, Regional and Tamilnadu for TNPSC Group 4 Exam 2016/TRB and other Competitive Exams aspirants can check and test their knowledge. All the best...

  1. 2016 ஆண்டுக்கான மருத்துவ நோபல் பரிசு பெற்றவர் யார்?  
    1.  பெர்னார்டு ஃபெரிங்கா
    2.  ஜீன்-பியர் சவாஜ்
    3.  யோஷினோரி ஓசுமி
    4.  டேவிட் தெளலாஸ்

  2. முதன்முதலாக பாப் டிலன் (Bob Dylan) என்ற பாடலாசிரியருக்கு இலக்கிய நோபல் பரிசு எந்த ஆண்டு வழங்கப்பட்டது?
    1.  2013
    2.  2014
    3.  2015
    4.  2016

  3. சர்வதேச அளவில், ஒவ்வொரு பெருங்கடலிலும் உருவாகும் புயலுக்கு எந்த அமைப்பு சார்பில், பெயர்கள் வைக்கப்படுகின்றன?
    1.  உலக வானிலை அமைப்பு 
    2.  ஐரோப்பிய வானிலை அமைப்பு 
    3.  இந்திய வானிலை அமைப்பு 
    4.  புயல், வானிலை அமைப்பு 

  4. ஆகஸ்ட 2016-ல், வங்கக் கடலில் உருவான புயலுக்கு, 'ரோனு'  என்ற பெயர் எந்த நாட்டினால் வைக்கப்பட்டது?  
    1.  பங்களாதேஷ் 
    2.  மியான்மர்
    3.  மாலத்தீவு
    4.  இலங்கை 

  5. மியான்மரில் வாழும் “மொன்” என்ற பழங்குடியின மக்களின் மொழியில் 'கியான்ட்'  என்ற பெயருக்கு தமிழில் பொருள் என்ன?
    1.  யானை 
    2.  கடல் 
    3.  ஆமை 
    4.  முதலை

  6. 2016 ஏப்ரலில், ‘GREEN HOUSE GASES’ என்னும் பசுமை குடில் வாயுக்களை கட்டுப்படுத்துவது தொடர்பாக  எந்த உடன்படிக்கையில் உலக நாடுகள் கையெழுத்திட்டன?
    1.  கிகாலி பருவநிலை மாற்ற மாநாடு 2016
    2.  பாரீஸ் பருவநிலை மாற்ற  உடன்படிக்கை 2016
    3.  டோஹா  பருவநிலை மாற்ற  உடன்படிக்கை 2016
    4.  டோக்கியோ பருவநிலை மாற்ற  உடன்படிக்கை 2012

  7. 2016 அக்டோபரில் உலக வெப்பமயமாதலுக்கு காரணமான CFC என்னும் ஹைட்ரோபுளூரோகார்பன்களின் பயன்பாட்டை குறைப்பது தொடர்பாக  எந்த உடன்படிக்கையில் உலக நாடுகள் கையெழுத்திட்டன?
    1.  கிகாலி  பருவநிலை மாற்ற ஒப்பந்தம் 2016
    2.  டோஹா  பருவநிலை மாற்ற  உடன்படிக்கை 2016
    3.  பாரீஸ் பருவநிலை மாற்ற  உடன்படிக்கை 2016
    4.  டோக்கியோ பருவநிலை மாற்ற  உடன்படிக்கை 2012

  8. “கிகாலி பருவநிலை மாற்ற மாநாடு” ஒப்பந்தப்படி இந்தியாவை எந்த ஆண்டுக்குள்  10% ஹைட்ரோபுளூரோகார்பன்கள் பயன்பாட்டை குறைக்க ஒப்புக்கொண்டுள்ளது?  
    1.  2011
    2.  2012
    3.  2013
    4.  2032

  9. 2016 அக்டோபரில் அமெரிக்கா, ஹைதி  நாட்டில் வீசிய புயலுக்கு பெயர் என்ன?
    1.   "ரோனு" புயல்
    2.  "கியான்ட்" புயல்
    3.  "மேத்யூ" புயல்
    4.  "நாடா" புயல்

  10. இந்தியாவில் “வன உயிரின பாதுகாப்பு வாரம்” எப்போது கடைபிடிக்கப்படுகிறது?
    1.  செப்டம்பர்  முதல் வாரம்
    2.  நவம்பர்  முதல் வாரம்
    3.  டிசம்பர்  முதல் வாரம்
    4.  அக்டோபர் முதல் வாரம்   For More Quiz and Mock Test - Click Here



Post a Comment (0)
Previous Post Next Post