TNPSC Quiz 32 covers Important Awards and Prizes in October 2016

This Current Affairs Quiz covers Important Current Affairs in October 2016 Current Affairs in World, India, Regional and Tamilnadu for TNPSC Group 4 Exam 2016/TRB and other Competitive Exams aspirants can check and test their knowledge. All the best...

  1. "கொலிமா" எரிமலை எந்த நாட்டில் உள்ளது?
    1.  இந்தியா
    2.  ஆஸ்திரேலியா
    3.  மெக்சிகோ
    4.  ஜப்பான்

  2. “அஸோ” எரிமலை எந்த நாட்டில் உள்ளது?
    1.  ஆஸ்திரேலியா
    2.  இந்தியா
    3.  மெக்சிகோ
    4.  ஜப்பான்

  3. காந்தி பிறந்ததினத்தை முன்னிட்டு மும்பையின் வெர்சோவா கடற்கரையில் சுத்தப்படுத்தும் பணியை மேற்கொண்ட ஐ.நா. சபையின் சுற்றுச்சூழல் அமைப்பு தலைவர்  யார்?  
    1.  எரிக்  சோல்கெம்
    2.  பான்  கி மூன்
    3.  ஜிம் கிம் கான்
    4.  சசி தரூர்

  4. 2016 சீன தைபே கிராண்ட்ப்ரீ பாட்மிண்டன் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றவர் யார்?
    1.  குகன் நரேஸ்
    2.  கௌரவ் வர்மா
    3.  செளரவ் வர்மா
    4.  நரேஸ் வர்மா

  5. 2016-ம் ஆண்டுக்கான முன்னாள் படை வீரர்களின் வாரிசுகள் விளையாட்டுப் போட்டி எங்கு நடைபெற்றவுள்ளது?
    1.  ராஞ்சி
    2.  மும்பை
    3.  நாக்பூர்
    4.  புணே

  6. சீன விண்வெளி ஆய்வு நிறுவனம் சார்பில் அமைக்கப்பட்டு வரும் விண்வெளி ஆய்வுக்கூடத்தின் பெயர் என்ன?
    1.  கியான் கோங்
    2.  தியான் கோங்
    3.  பியான் கோங்
    4.  வியான் கோங்

  7. சர்வதேச விண்வெளி நிலையத்தில் NASA விஞ்ஞானிகள் எந்தவகை கீரையை பயிரிட்டு ஆய்வு செய்கின்றனர்?
    1.  இலைகோஸ்
    2.  தண்டு கீரை
    3.  பாலக் கீரை
    4.  முளைக் கீரை

  8. இந்தியாவின் ISRO அதிகபட்சமாக எத்தனை செயற்கைக்கோள்களை ஒரே ராக்கெட்டில்அனுப்பியுள்ளது?
    1.  17
    2.  18
    3.  19
    4.  20 

  9. IDS SCHEME  என்பது என்ன?
    1.  INDANE DECLARATION SCHEME
    2.  INDIAN DECLARATION SCHEME
    3.  INCOME DECLARATION SCHEME
    4.  INTERNATIONAL DECLARATION SCHEME

  10. சமீபத்தில் இந்தியாவின் எந்த இசைக் கலைஞருக்கு ஐ.நா. சபை  சிறப்பு தபால்தலை  வெளியிட்டது?  
    1.  பாலமுரளிகிருஷ்ணா
    2.  பதேர் அலிகான்
    3.  A.R. ரஹமான்
    4.  M.S. சுப்புலட்சுமி                              For More Quiz - Click Here



Post a Comment (0)
Previous Post Next Post