GK Today: Leonardo da Vinci (ஓவியர் லியானார்டோ டாவின்சி)


புகழ்பெற்ற ஓவியர் "லியானார்டோ டாவின்சி" 
  • ஓவியர் லியானார்டோ டாவின்சி, இத்தாலியின், ப்ளோரன்ஸ் நகர் அருகே உள்ள, வின்சி என்ற கிராமத்தில், 1452 ஏப்ரல் 15-ல் பிறந்தவர். 
  • லியானார்டோ டாவின்சி, இரண்டு கைகளாலும், ஒரே சமயத்தில் ஓவியம் வரையக் கூடிய ஆற்றல் பெற்றிருந்தார்.


லியானார்டோ டாவின்சி வரைந்த புகழ்பெற்ற ஓவியங்கள் 
    • 'மோனலிசா' என்ற, மந்திரப் புன்னகை ஓவியம். 
    • 'இயேசுவின் கடைசி விருந்து' ஓவியம்.
  • ஓவியர், தத்துவ மேதை, வானியல் அறிஞர், சிற்பி, கவிஞர், பொறியியலாளர் என, பல்துறை வித்தகராக திகழ்ந்த, லியானார்டோ டாவின்சி, 1519 மே 2-ல், காலமானார்.
Post a Comment (0)
Previous Post Next Post