TNPSC Current Affairs Quiz December 6, 2018 (Tamil) - Test Yourself

Current Affairs Quiz Current Affairs December 2018, this quiz from latest Current affairs 2018 and 2019, latest Current Affairs Questions Answers 2018 for TNPSC Exams 2018 and 2019..

  1. 2018 ஆம் ஆண்டின் ‘போர்ப்ஸ்’ உலகின் சக்திவாய்ந்த பெண்மணிகள் பட்டியலில் முதலிடம் பெற்ற  "ஏஞ்சலா மெர்க்கெல்" எந்த நாட்டின் பிரதமர்?  
    1.  பெல்ஜியம்
    2.  குரோஷியா
    3.  ஜெர்மனி
    4.  ஸ்வீடன்

  2. "காந்தி-ஜயீத்" டிஜிட்டல் அருங்காட்சியகம் திறக்கப்பட்டுள்ள நகரம்? 
    1.  துபாய்
    2.  பக்ரைன்
    3.  டெல்லி
    4.  அபுதாபி 

  3. தமிழ் மொழிக்கான 2018 சாகித்ய அகாதெமி விருது "எஸ். ராமகிருஷ்ணன்" அவர்களுக்கு எந்த புதினத்திற்காக வழங்கப்பட்டது? 
    1.  சஞ்சாரம்
    2.  உபபாண்டவம், 
    3.  நெடுங்குருதி 
    4.  நிமித்தம்

  4. 2018 ஆம் ஆண்டின் PETA 'Hero to Animals' விருது பெற்றுள்ள "இம்ரான் ஹுசைன்", எந்த மாநிலத்தின் அமைச்சர்? 
    1.  ஜார்க்கண்ட்
    2.  இமாச்சல்பிரதேசம்
    3.  டெல்லி
    4.  ராஜஸ்தான்

  5. 2018 ஃபோர்ப்ஸ் இந்தியாவில் அதிகம் சம்பாதிக்கும் தனிநபர்கள் பட்டியலில் முதலிடம் பெற்றவர்? 
    1.  விராட் கோலி  
    2.  அக்‌ஷய் குமார் 
    3.  மிதாலி ராஜ்
    4.  சல்மான் கான் 

  6. 'பீத்தா' (PEETHA) என்ற புதிய முன்முயற்சி திட்டத்தை அறிவித்துள்ள மாநிலம்? 
    1.  மத்தியபிரதேசம்
    2.  ஒடிசா
    3.  தெலங்கானா
    4.  ஆந்திரபிரதேசம்

  7. ISRO-வின் ஜிசாட்-11 செயற்கைகோள்,  அண்மையில், பிரெஞ்சு கயானா பகுதியில் இருந்து பின்வரும் எந்த இராக்கெட் மூலம் விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது? 
    1.  ஏரைன்-5
    2.  ஏரைன்-4
    3.  ஏரைன்-3
    4.  ஏரைன்-2

  8. சர்வதேச துப்பாக்கிச்சுடுதல் விளையாட்டு கூட்டமைப்பின் (ISSF) நீதிபதிகள் உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ள இந்தியர்? 
    1.  வினோத் மிஸ்ரா
    2.  ராஜேஷ் சிங்
    3.  மங்கள் சிசோடியா
    4.  பவன் சிங்

  9. 2018 ஆசியா பசிபிக் உச்சி மாநாடு (Asia Pacific Summit-2018) நடைபெற்ற நகரம்? 
    1.  டெல்லி
    2.  கோவா
    3.  காத்மண்டு
    4.  பெங்களூரு

  10. 2019 IPL கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் மாற்றப்பட்ட புதிய பெயர்? 
    1.  டெல்லி ஜயன்ட்ஸ்
    2.  டெல்லி டேக்வாண்டோ
    3.  டெல்லி ்ராஜ்புத்ராஸ்
    4.  டெல்லி கேப்பிடல்ஸ்


Post a Comment (0)
Previous Post Next Post