TNPSC Current Affairs Quiz December 4, 2018 (Tamil) - Test Yourself

Current Affairs Quiz Current Affairs  2018, this quiz from latest Current affairs December 2018, latest Current Affairs Questions Answers 2018 for TNPSC Exams 2018 and 2019..

  1. 2019 ஜனவரி 1 முதல்,  கிம்பர்லி செயல்முறையின் (Kimberley Process) தலைமை பதவிக்கு "இந்தியா" தேர்வு செய்யப்பட்டுள்ளது. கிம்பர்லி செயல்முறை எதைப்பற்றியது? 
    1.  தங்க வினியோகம்
    2.  பிளாட்டின வினியோகம்
    3.  வைர வினியோகம்
    4.  பெட்ரோல் வினியோகம்

  2. இந்தியாவின் ஆக்ரா நகரில் டிசம்பர் 03-07 வரை நடைபெறும், இந்திய-ஜப்பானிய கூட்டுவிமானப்படைபயிற்சியின் பெயர்? 
    1.  SHINYUU-INDIRA-18
    2.  INDIRA-MASAKI-18
    3.  MASAKI-INDIRA-18
    4.  SHINYUU Maitri-18

  3. பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பிலிருந்து (OPEC), 2019  ஜனவரி மாதம் முதல் விலக முடிவு செய்துள்ள நாடு? 
    1.  கத்தார் 
    2.  சவூதி அரேபியா 
    3.  துருக்கி 
    4.  ரஷ்யா 

  4. வட அமெரிக்க சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை (NAFTA),  USMCA என மாற்ற பின்வரும் எந்த நாடுகளுடன் அமெரிக்கா கையொப்பமிட்டுள்ளது?  
    1.  கனடா மற்றும் கியூபா 
    2.  கியூபா மற்றும் அலாஸ்கா 
    3.  கனடா மற்றும் மெக்ஸிகோ
    4.  மெக்ஸிகோ மற்றும் கியூபா 

  5. 2018 பேலன் தோர் கால்பந்து விருது பெற்றுள்ள "லுகா மொட்ரிக்" எந்த நாட்டைச் சேர்ந்தவர்?  
    1.  பிரான்ஸ் 
    2.  மெக்ஸிகோ 
    3.  பிரேசில்
    4.  குரோஸியா

  6. ஐ.நா. காலநிலை உச்சி மாநாடு (UN Climate Summit 2018) நடைபெறும் நகரம்? 
    1.  பாரிஸ் 
    2.  கடோவிஸ் 
    3.  லண்டன் 
    4.  பிரஸ்ஸல்ஸ் 

  7. இந்தியாவின் முதல் ஆந்தை விழா 2018 நடைபெற்ற நகரம்? 
    1.  புனே 
    2.  ஐதராபாத் 
    3.  பெங்களூரு  
    4.  ஐதராபாத் 

  8. சர்வதேச அம்பேத்கர் மாநாடு (International Ambedkar Conclave-2018) நடைபெற்ற நகரம்? 
    1.  பெங்களூரு 
    2.  கான்பூர் 
    3.  ஐதராபாத் 
    4.  புது டில்லி

  9. 2018 பெண்கள் உலகக்கோப்பை கால்பந்து (17 வயது) போட்டியில் "சாம்பியன் பட்டம்" வென்ற அணி? 
    1.  உருகுவே 
    2.  மெக்ஸிகோ 
    3.  ஸ்பெயின் 
    4.  பிரேசில்

  10. இந்திய கடற்படை தினம் (Indian Navy Day)? 
    1.  டிசம்பர் 7
    2.  டிசம்பர் 6
    3.  டிசம்பர் 3
    4.  டிசம்பர் 4


Post a Comment (0)
Previous Post Next Post