TNPSC Current Affairs Quiz 6: September 2018 - Test and Update your GK


TNSPC Current affairs Quiz 400+Tests for TNPSC and govt exams - Click Here
Current Affairs Quiz Current Affairs September 2018, this quiz from latest Current affairs August 2018, latest Current Affairs Questions Answers 2018 for TNPSC Exams 2018 and 2019 All the best...

  1. அண்மையில் சீனாவின் சிச்சுவான் மாகாணத்தின் செங்டு பகுதியில் நடந்த, நேபாள-சீனா நாடுகளிடையே கூட்டு இராணுவப்பயிற்சியின் பெயர்? 
    1.  Silk Route Friendship-2018
    2.  Sagarmala Friendship-2018
    3.  Sagarmatha Friendship-2018
    4.  Samudra Friendship-2018

  2. புனே நகரில் நடந்த பிம்ஸ்டெக் அமைப்பின்  (BIMSTEC Joint Military Exercise 2018) முதலாவது கூட்டு இராணுவப் பயிற்சியின் பெயர்? 
    1.  KINBIM-18
    2.  INBIM-18
    3.  BIMEX-18
    4.  MILEX-18

  3. 2018 செப்டம்பர் 14 அன்று சென்னை துறைமுகத்தில் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கடலோர காவல் படை புதிய ரோந்து கப்பல்? 
    1.  விஜயா
    2.  வாணி 
    3.  அவந்திகா
    4.  லட்சுமி

  4. இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணன் வழக்கில் "கேரள போலீசாரின் பங்கு பற்றி விசாரிக்கும்" குழு? 
    1.  நீதிபதி எஸ். பி. சவுத்ரி குழு
    2.  நீதிபதி பானுமதி குழு
    3.  நீதிபதி டி. கே. ஜெயின் குழு
    4.  நீதிபதி ரஞ்சனா சவுத்ரி குழு

  5. 2018 செப்டம்பர் 12-13 தேதிகளில் G-20 அமைப்பின் வர்த்தக மற்றும் முதலீட்டு அமைச்சர்கள் கூட்டம் 2018, நடைபெற்ற நாடு? 
    1.  பெல்ஜியம்
    2.  பிரான்ஸ்
    3.  நேதர்லாந்து
    4.  அர்ஜென்டினா

  6. நாவாகை"  (Nuakhai) விவசாயத் திருவிழா கொண்டாடும் மாநிலம்? 
    1.  ஆந்திரா
    2.  ஓடிசா
    3.  கேரளா
    4.  தெலங்கானா

  7. இந்திய உச்ச நீதிமன்றத்தின் 46-வது தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளவர்? 
    1.  நீதிபதி இரஞ்சன் கோகாய்
    2.  நீதிபதி டி. எஸ். தாகூர்
    3.  நீதிபதி ஜக்திஷ் சிங் கெஹார் 
    4.  நீதிபதி தீபக் மிஸ்ரா

  8. மக்களவை நெறிமுறைகள் குழுத் தலைவராக  (Lok Sabha Ethics Committee Chairman) எல். கே. அத்வானி நியமிக்கப்பட்டுள்ளவர்? 
    1.  மல்லிகார்ஜுன கார்கே
    2.  தம்பிதுரை
    3.  வினஸ் கட்டியார்
    4.  எல். கே. அத்வானி

  9. அமெரிக்காவின் "சிறந்த புலனாய்வாளர் விருது" (Outstanding Investigator Award) பெற்ற இந்திய-அமெரிக்k விஞ்ஞானி மற்றும் பேராசிரியர்? 
    1.  டாக்டர். திருஞானசம்பந்தன் 
    2.  டாக்டர். வேகரத்தினம் 
    3.  டாக்டர். அருள் சின்னையன் 
    4.  டாக்டர். ஜானகிராமன் 

  10. 2018 மார்கோனி சொசைட்டி பால் இளம் அறிஞர் விருது பெற்ற இந்தியர்? 
    1.  சுதா இராஜகோபால்
    2.  அவிஸ்கா ராஜன்
    3.  அமலா சக்கரவர்த்தி
    4.  ராஜலட்சுமி நந்தகுமார்



0 comments:

Study Materials Current Affairs Economics
General Tamil Indian Constitution History
Government Jobs General Science Quiz/Mock Tests
Geography General Knowledge Maths and Aptitude