TNPSC Current Affairs Quiz 4: September 2018 - Test and Update your GK


TNSPC Current affairs Quiz 399+Tests TNPSC and govt exams - Click Here
Current Affairs Quiz Current Affairs September 2018, this quiz from latest Current affairs August 2018, latest Current Affairs Questions Answers 2018 for TNPSC Exams 2018 and 2019.

  1. ஜப்பான் நாட்டில் செப்டம்பர் 4-5 தேதிகளில் அன்று வீசிய ‘ஜெபி’ என்ற புயலுக்கு (Typhoon Jebi) அப்பெயரை வைத்த நாடு? 
    1.  கஜகஸ்தான்
    2.  உஸ்பெக்கிஸ்தான்
    3.  தென்கொரியா
    4.  சீனா

  2. இந்திய கடலோர பகுதிகளில் செப்டம்பர் 4-5 தேதிகளில் நடைபெற்ற சுனாமி பேரிடர் ஒத்திகை மற்றும் மீட்பு நடவடிக்கை?  
    1.  IKWave18
    2.  IRWave18
    3.  ISWave18
    4.  IOWave18  

  3. ஓரினச் சேர்க்கை குற்றமல்ல என்று உச்ச நீதிமன்றம் செப்டம்பர் 6 அன்று தீர்ப்பு அளித்தது, அதற்கு எதிராக நீக்கப்பட்ட சட்டப்பிரிவு பிரிவு? 
    1.  377  
    2.  376
    3.  379
    4.  375

  4. 2018 தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற தமிழ்நாட்டை சேர்ந்த ஆசிரியை?  
    1.  சி. சந்திரா
    2.  எஸ். வசுமதி
    3.  ஆர்.ஸதி
    4.  சு. சரஸ்வதி

  5. ‘ககன்யான்’ திட்டம் என்பது? 
    1.  நிலவுக்கு விண்கலம் அனுப்பும் திட்டம்
    2.  சூரியனுக்கு விண்கலம் அனுப்பும் திட்டம் 
    3.  கிரையேஜெனிக் இஞ்சின் திட்டம்
    4.  விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் திட்டம் 

  6. பிம்ஸ்டெக் அமைப்பின் முதலாவது கூட்டு இராணுவப் பயிற்சி (BIMSTEC Joint Military Exercise 2018) நடைபெற்ற இந்திய நகரம்? 
    1.  மும்பை
    2.  புனே
    3.  சென்னை
    4.  டெல்லி

  7. உலகின் உயரமான வல்லபாய் பட்டேல் சிலை  (182 மீட்டர்/597 அடிகள்), குஜராத் மாநிலத்தில் எந்த நதிக்கு நடுவே  அமைக்கப்பட்டு வருகிறது?  
    1.  நர்மதை 
    2.  தபதி
    3.  மோசி
    4.  தாமோதர்

  8. 2018 செப்டம்பர் 10 அன்று, வீடு தேடி வரும் அரசு சேவைகள் திட்டம் (Doorstep Delivery of 40 Government Services) எந்த மாநிலத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது? டெல்லி 
    1.  குஜராத்
    2.  புதுச்சேரி
    3.  கோவா
    4.  டெல்லி

  9. தி ருல் பிரேக்கர்ஸ் (The Rule Breakers) என்ற புத்தகத்தை எழுதியுள்ளவர்?  
    1.  ஆர்த்தி தேசாய்
    2.  வினய் ராஜேஷ்
    3.  பிரீத்தி ஷெனாய்
    4.  ஆகாஷ் புருஷ்

  10. 2018 சரளா புரஸ்கார் விருது (Sarala Puraskar Award 2018).பெற்றுள்ளவர்? 
    1.  விருத்திமான் சிங்
    2.  தருண் விஜய்
    3.  சத்ருகன் சின்கா
    4.  சத்ருகனா பாண்டவ் 



0 comments:

Study Materials Current Affairs Economics
General Tamil Indian Constitution History
Government Jobs General Science Quiz/Mock Tests
Geography General Knowledge Maths and Aptitude