TNPSC Current Affairs Quiz July 20, 2018 - Test your GK


Current affairs Quiz 370+Tests TNPSC and govt exams - Click Here



TNPSC Current Affairs Quiz Test No. 3332018, latest Current Affairs Questions Answers 2018 for TNPSC Exams 2018 and 2019. This current affairs and gk questions and answers from may month 2018 in tamil TNPSC aspirants can update your Knowledge and clear tnpsc exams and govt exams 2018. All the best... All the best...

  1. சர்வதேச சூரியசக்தி கூட்டமைப்பில் (ISA, International Solar Alliance) 68 வது நாடாக இணைந்துள்ள நாடு? 
    1.  தாய்லாந்து
    2.  சூரினாம்
    3.  மியான்மர் 
    4.  பிஜி

  2. அண்மையில் தன்னை யூத நாடாக பிரகடனம் செய்துள்ள நாடு? 
    1.  பாலஸ்தீனம்
    2.  துருக்கி
    3.  ஜோர்டான்
    4.  இஸ்ரேல்

  3. 2018 பிரிக்ஸ் உச்சி மாநாடு (BRICS summit 2018, July 25-27) நடைபெற்ற நகரம்? 
    1.  ஜோகன்னஸ்பர்க்
    2.  டர்பன்
    3.  கேப்டவுன்
    4.  மலாக்கா

  4. பத்தாவது டெல்லி உரையாடல் 2018 (10th edition Delhi Dialogue) புது டெல்லியில், இந்தியா மற்றும் எந்த அமைப்புக்கிடையே நடைபெற்றது ?  
    1.  பிரிக்ஸ்
    2.  நேட்டோ
    3.  ஆசியான்
    4.  சார்க்

  5. டெல்லியில்  GST (Goods and Services Tax) கவுன்சிலின் 28-வது கூட்டம், நடைபெற்ற நாள்? 
    1.  ஜூலை 24, 2018
    2.  ஜூலை 23, 2018
    3.  ஜூலை 22, 2018
    4.  ஜூலை 21, 2018

  6. BSNL நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள (India’s First Internet Telephony Service) சிம் கார்டு இல்லாமல் இணைய சேவையை தரும் செயலி? 
    1.  Rings App
    2.  Wings App
    3.  Bings App
    4.  Bangles App

  7. இன்சூரன்ஸ் மோசடி தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள குழு? 
    1.  முன்னாள் நீதிபதி கே.சந்துரு குழு
    2.  முன்னாள் நீதிபதி வி.கே. சந்திர சூட்
    3.  முன்னாள் நீதிபதி கே. எஸ். இராகவன்
    4.  முன்னாள் நீதிபதி ஜெ. எஸ். வர்மா

  8. சமஸ்கிருத மொழியை அதிகாரப்பூர்வ மொழியாக கொண்டுள்ள மாநிலம்? 
    1.  உத்திரபிரதேசம்
    2.  ஜார்க்கண்ட்
    3.  இமாச்சல பிரதேசம்
    4.  உத்தரகண்ட்

  9. 2018 உலக கோப்பை வில்வித்தை போட்டி (4-ம் நிலை) (2018 Archery World Cup - Stage 4 in Berlin) நடைபெற்ற இடம்? 
    1.  எல்சிங்கி
    2.  பாரிஸ்
    3.  பெர்லின்
    4.  லண்டன்

  10. ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் மூன்று முறை இரட்டை சதத்தை அடித்துள்ள இந்திய வீரர்?  
    1.  விராட் கோலி
    2.  பகார் ஜமான்
    3.  வீரேந்திர சேவக்
    4.  ரோஹித் சர்மா



Post a Comment (0)
Previous Post Next Post