TNPSC Current Affairs Quiz July 12-13, 2018 (Tamil)


Current affairs Quiz 365+ Tests TNPSC and govt exams - Click Here



TNPSC Current Affairs Quiz Test No. 328, from latest Current Affairs Questions Answers 2018 for TNPSC Exams 2018 and 2019. This current affairs and gk questions and answers from may month 2018 in tamil TNPSC aspirants can update your Knowledge and clear tnpsc exams and govt exams 2018. All the best... All the best...

  1. 2018 ‘போர்ப்ஸ்’ பணக்கார பெண்கள் பட்டியலில் (2018 Forbes List of America's Richest Self-Made Women)  இடம்பிடித்துள்ள 2 இந்திய பெண்கள்? 
    1.  ஜெயந்தி அகர்வால், ராணி முகர்ஜி
    2.  ஜெயஸ்ரீ கோயல், நீரஜா சௌத்ரி
    3.  ஜெயஸ்ரீ உல்லால், நீரஜா சேத்தி 
    4.  நீரஜா சோனி, ஜெயந்தி முகர்ஜி

  2. சர்வதேச மலாலா (International Malala Day) தினம்? 
    1.  ஜூலை 15
    2.  ஜூலை 14
    3.  ஜூலை 13
    4.  ஜூலை 12 

  3. 2018 உலகளாவிய கண்டுபிடிப்பு அட்டவணையில் (Global Innovation Index-2018) இந்தியா பெற்றுள்ள இடம்? 
    1.  57
    2.  58
    3.  59
    4.  60

  4. இந்தியா-கொரியா தொழில்நுட்ப பரிமாற்ற மையம்  (India-Korea Technology Exchange Centre) திறக்கப்பட்டுள்ள இடம்? 
    1.  சியோல்
    2.  பூசன்
    3.  டெல்லி
    4.  மும்பை

  5. உலகிலேயே "நீண்ட நகங்கள் வளர்த்து" கின்னஸ் சாதனை படைத்துள்ள இந்தியர்? 
    1.  ராம் ஜூனத்
    2.  ரவி நாராயண்
    3.  விநாயக் சென்
    4.  ஸ்ரீதர் சில்லால்

  6. அண்ணா கேன்டீன்கள் (ANNA CANTEEN) திறக்கப்பட்டுள்ள மாநிலம்?  
    1.  தெலங்கானா
    2.  ஆந்திரா
    3.  கேரளா
    4.  கர்நாடகா

  7. 2018 நேட்டோ அமைப்பின் உச்சி மாநாடு (NATO Summit 2018) நடைபெற்ற இடம்? 
    1.  பெல்ஜியம்
    2.  இங்கிலாந்து
    3.  அமெரிக்கா
    4.  கனடா

  8. நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள ரகுநாத் மொஹபத்ரா, எந்த துறையை சேர்ந்தவர்? 
    1.  ஓவியர்
    2.  கட்டிடக்கலைஞர்
    3.  யோகா நிபுணர்
    4.  சிற்பி

  9. நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள சோனல் மான்சிங், எந்த துறையை சேர்ந்தவர்? 
    1.  யட்சகானா கலைஞர்
    2.  குச்சுபுடி நடனக்கலைஞர்
    3.  ஒடிசி நடனக்கலைஞர்
    4.  பரதக் கலைஞர்

  10. இந்தியாவில் இரண்டாவது அழகிய ரெயில் நிலையமாக தேர்வு செய்யப்பட்டுள்ள தமிழக நகரம்? 
    1.  சென்னை
    2.  திருச்சி
    3.  கோவை
    4.  மதுரை



Post a Comment (0)
Previous Post Next Post