Current Affairs 2019 Government Jobs Study Materials
Current Affairs Quiz 2019 General Tamil General Science
History Indian Polity Geography
14500 Model Questions Answers General Knowledge Maths/Aptitute

TNPSC Current Affairs Quiz no. 313 - June 2018 (Tamil)


Current affairs Quiz 340+ Tests TNPSC and govt exams - Click Here

TNPSC Current Affairs Quiz Test No. 313, from latest Current Affairs Questions Answers 2018 for TNPSC Exams 2018 and 2019. This current affairs and gk questions and answers from may month 2018 in tamil TNPSC aspirants can update your Knowledge and clear tnpsc exams and govt exams 2018. All the best...

  1. உலக இரத்த தான தினம்? 
    1.  ஜூன் 16
    2.  ஜூன் 15 
    3.  ஜூன் 14 
    4.  ஜூன் 13

  2. 2018 உலக இரத்த தான தினக்கருப்பொருள்? 
    1.  Q
    2.  Q
    3.  Q
    4.  Be there for someone else. Give blood. Share life

  3. உலக முதியோர் வன்கொடுமை விழிப்புணர்வு தினம்? 
    1.  ஜூன் 15
    2.  ஜூன் 16
    3.  ஜூன் 17
    4.  ஜூன் 18

  4. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், வட கொரிய தலைவர் கிம் ஜாங் அன் ஆகியோர்  வரலாற்று சிறப்புமிக்க சந்திப்பு நடந்த (ஜூன் 12, 2018) சிங்கப்பூர் தீவு?  
    1.  கோமனக்க் 
    2.  வான் சாவ் 
    3.  சென்டோசா
    4.  லிட்டில் இந்தியா 

  5. 2018 ஒருங்கிணைந்த நீர் மேலாண்மை குறியீட்டில் முதலிடம் பெற்றுள்ள மாநிலம்? 
    1.  கர்நாடகா 
    2.  மத்தியபபிரதேசம் 
    3.  ஆந்திரா
    4.  குஜராத் 

  6. 2018 ஒருங்கிணைந்த நீர் மேலாண்மை குறியீட்டில் தமிழ்நாடு பெற்றுள்ள இடம்? 
    1.  6
    2.  7
    3.  8
    4.  9

  7. 2018 பாலைவனமாதல் மற்றும் வறட்சிக்கு எதிரான உலக தினம் (World Day to Combat Desertification and Drought)? 
    1.  ஜூன் 17 
    2.  ஜூன் 18
    3.  ஜூன் 19 
    4.  ஜூன் 20

  8. 2018 பாலைவனமாதல் மற்றும் வறட்சிக்கு எதிரான உலக தினம் கருப்பொருள்? 
    1.  Q
    2.  Q
    3.  Q
    4.  Land has true value – invest in it

  9. குடும்பநிதி செலுத்தும் புலம்பெயர் தொழிலாளர்கள் சர்வதேச தினம் (International Day of Family Remittances)? 
    1.  ஜூன் 14 
    2.  ஜூன் 15 
    3.  ஜூன் 16
    4.  ஜூன் 17 

  10. 2018 குடும்பநிதி செலுத்தும் புலம்பெயர் தொழிலாளர்கள் சர்வதேச தின கருப்பொருள்? 
    1.  Remittances: For United Family
    2.  Remittances: Overseas Family
    3.  Remittances: For family 
    4.  Remittances: One family at a time



0 comments: