TNPSC Current Affairs Quiz no. 312 - June 2018 (Tamil)


Current affairs Quiz 340+ Tests TNPSC and govt exams Click Here
Current Affairs Quiz no. 308 - June 2018 - Test Your GK
TNPSC Current Affairs Quiz Test No. 312, from latest Current Affairs Questions Answers 2018 for TNPSC Exams 2018 and 2019. This current affairs and gk questions and answers from may month 2018 in tamil TNPSC aspirants can update your Knowledge and clear tnpsc exams and govt exams 2018. All the best...

  1. 2018 உலக கோப்பை கால்பந்து போட்டிகள் தொடங்கியுள்ள நாடு? 
    1.  ஜெர்மனி
    2.  பிரேசில்
    3.  இரஷ்யா  
    4.  இங்கிலாந்து

  2. 2018 உலக கோப்பை கால்பந்து போட்டியில் முதல் முறையாக, அமல்படுத்தப்பட்டுள்ள VAR எனப்படும் "வீடியோ உதவி நடுவர்கள் முறை"யின் விரிவாக்கம்? 
    1.  Video Assistant Record system
    2.  Video Assistant Reference system
    3.  Video Assist Referee system
    4.  Video Assistant Referee system

  3. 2018 உலக கோப்பை கால்பந்து போட்டியின் சின்னம்?  
    1.  ஜபிவாகா
    2.  யானை
    3.  ஆமை
    4.  நாய்

  4. 2014 உலக கோப்பை கால்பந்து போட்டிகள் நடைபெற்ற நாடு? 
    1.  பிரான்ஸ்
    2.  இத்தாலி
    3.  பிரேசில்
    4.  ஜப்பான்

  5. 2014 உலக கோப்பை கால்பந்து போட்டியில் கோப்பையை வென்ற நாடு?  
    1.  அர்ஜெண்டினா
    2.  பிரேசில்
    3.  நெதர்லாந்து
    4.  ஜெர்மனி

  6. 2022 உலக கோப்பை கால்பந்து போட்டிகள் நடைபெறவுள்ள நாடு? 
    1.  ஜப்பான்
    2.  கத்தார்
    3.  அமெரிக்கா
    4.  பிரான்ஸ்

  7. 2026 ஆம் ஆண்டில்  உலக கோப்பை கால்பந்து போட்டிகள் நடைபெறவுள்ள நாடு/நாடுகள் ? 
    1.  கனடா, அமெரிக்கா, மெக்சிகோ
    2.  அமெரிக்கா, மெக்சிகோ
    3.  கனடா
    4.  மெக்சிகோ

  8. 2018 உலக கோப்பையில் முதல் கோலை அடித்த "யுரி காஜின்ஸ்கி"  எந்த நாட்டை சேர்ந்தவர்? 
    1.  பிரான்ஸ்
    2.  ஆஸ்திரேலியா
    3.  டென்மார்க்
    4.  இரஷ்யா

  9. அண்மையில் இந்திய அணிக்கு எதிராக தனது முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை விளையாடிய அணி? 
    1.  வங்கதேசம்
    2.  அயர்லாந்து
    3.  ஆப்கானிஸ்தான்
    4.  நேபாளம்

  10. சர்வதேச அல்பினிசம் விழிப்புணர்வு தினம் (International Albinism Awareness Day)? 
    1.  ஜூன் 10
    2.  ஜூன் 11
    3.  ஜூன் 12
    4.  ஜூன் 13



0 comments:

Study Materials Current Affairs Economics
General Tamil Indian Constitution History
Government Jobs General Science Quiz/Mock Tests
Geography General Knowledge Maths and Aptitude