TNPSC Current Affairs Quiz 295, May 2018 - Test Yourself


TNPSC Current affairs Quiz 325+ Tests - Click Here
TNPSC Current Affairs Quiz Test No. 295, from latest Current Affairs Questions Answers for TNPSC Exams 2018 and 2019. This current affairs and gk questions and answers from may month 2018 in tamil TNPSC aspirants can update your Knowledge and clear tnpsc exams and govt exams 2018. All the best...

  1. இந்தியாவின்   "பெண்களால் இயங்கும் முதல் அஞ்சல் பாஸ்போர்ட் சேவை மையம்" தொடக்க பட்டுள்ள பஞ்சாப் நகரம்? 
    1.  அமிர்தசரஸ்
    2.  லூதியானா
    3.  பக்வாரா 
    4.  பாட்டியாலா

  2. 2018 KISS மனிதாபிமான விருது  பெற்றவர்? 
    1.  சச்சின் டெண்டுல்கர்
    2.  மேதா பட்கர்
    3.  அருந்ததி ராய்
    4.  முகம்மது யூனுஸ்

  3. தமிழ்நாட்டில் தமிழ் கலை, பண்பாட்டு அருங்காட்சியகம்" அமையவுள்ள நகரம்? 
    1.  மதுரை
    2.  சென்னை
    3.  திருச்சி
    4.  கீழடி

  4. 2018 மாட்ரிட் ஓபன் டென்னிஸ் பெண்கள் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்ற "பெட்ரா கிவிடோவா" எந்த நாட்டவர்? 
    1.  ஸ்பெயின்
    2.  ரஷியா
    3.  செக்குடியரசு
    4.  செர்பியா

  5. 2018 மாட்ரிட் ஓபன் டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்ற "அலெக்சாண்டர் ஸ்வேரேவ்" எந்த நாட்டவர்? 
    1.  குரோஷியா
    2.  கனடா
    3.  செக் குடியரசு
    4.  ஜெர்மனி

  6. IPL போட்டிகளில் 1000 ரன்கள் எடுத்த இளம் வீரர்? 
    1.  லோகேஷ் ராகுல்
    2.  ரிஷப் பாண்ட்
    3.  மணீஷ் பாண்டே
    4.  இஷன் கிருஷண்

  7. 2018 ஆம் ஆண்டின் "உலக அன்னையர் தினம்"?  
    1.  மே 13
    2.  மே 14
    3.  மே 15
    4.  மே 16

  8. நேபாள நாட்டில், நேபாள பிரதமர் கே.பி. ஷர்மா ஒலி, இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இணைந்து அடிக்கல் நாட்டிய நீர்-மின்சக்தித் திட்டம்? 
    1.  அருண்-I 
    2.  அருண்-I 
    3.  அருண்-II 
    4.  அருண்-III

  9. 2018 மே 15 அன்று பிரதமர் நரேந்திர மோடி மாற்றியமைத்த அமைச்சரவை பட்டியலில் நிதித்துறை அமைச்சராக பொறுப்பேற்றவர்? 
    1.  ராஜ்யவர்தன் சிங் ரதோர்
    2.  ஸ்மிரிதி இரானி
    3.  பியூஷ் கோயல்
    4.  தர்மேந்திர பிரதான்

  10. 2018 மே 15 அன்று பிரதமர் நரேந்திர மோடி மாற்றியமைத்த அமைச்சரவை பட்டியலில் "தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை" அமைச்சராக பொறுப்பேற்றவர்? 
    1.  பியூஷ் கோயல்
    2.  ஸ்மிரிதி இரானி
    3.  தர்மேந்திர பிரதான்
    4.  ராஜ்யவர்தன் சிங் ரதோர்



0 comments:

Study Materials Current Affairs Economics
General Tamil Indian Constitution History
Government Jobs General Science Quiz/Mock Tests
Geography General Knowledge Maths and Aptitude