TNPSC Current Affairs Quiz 253 - March 2018 (Tamil)


TNPSC Current Affairs March 2018
TNPSC Current Affairs Quiz Test No. 253 - Covers Model Questions and Answers in Tamil fro March 2018, All the best....

  1. "அணுகுதல் மற்றும் பயன்களை சமபங்கிடுதல் கூட்டுத்திட்டம்" என்ற தமிழக வனம் தொடர்பான திட்டம் எந்த நாட்டு ஒத்துழைப்புடன் செயல்படுத்தப்பட உள்ளது?  
    1.  நார்வே
    2.  அமெரிக்கா
    3.  ஜெர்மனி 
    4.  ஜப்பான்

  2. 2018 ISSF உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி நடைபெற்ற நாடு? 
    1.  தென்கொரியா
    2.  கஜகிஸ்தான்
    3.  துர்க்மெனிஸ்தான்
    4.  மெக்சிகோ

  3. 2018 உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி பதக்கப்பட்டியலில் முதலிடம் பெற்ற நாடு? 
    1.  இந்தியா
    2.  Q
    3.  Q
    4.  Q

  4. 2018 உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியா வென்ற பதக்கங்களின் எண்ணிக்கை? 
    1.  11 பதக்கங்கள்
    2.  10 பதக்கங்கள்
    3.  9 பதக்கங்கள்
    4.  8 பதக்கங்கள்

  5. 2018 உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இரண்டு தங்கப்பதக்கங்களை வென்ற இந்திய வீராங்கனை "மனு பெகார்" எந்த மாநிலத்தை சேர்ந்தவர்? 
    1.  டெல்லி
    2.  மகாராஷ்டிரா
    3.  ராஜஸ்தான்
    4.  அரியானா

  6. இந்தியா-சீனா இடையே, 2018 டேவிஸ் கோப்பை டென்னிஸ் ஆசியா/ஓசியானா குரூப் 1 போட்டிகள் நடைபெறும் இடம்? 
    1.  பீஜிங்
    2.  டியாஞ்சின்
    3.  ஷாங்காய்
    4.  ஷென்ஷேன்

  7. குர்கான் நகரில் நடந்த 2018 இந்தியன் ஓபன் கோல்ப் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற "மேட் வாலஸ்" எந்த நாட்டை சேர்ந்தவர்? 
    1.  இங்கிலாந்து
    2.  பிரான்ஸ்
    3.  ஆஸ்திரியா
    4.  பெல்ஜியம்

  8. தண்டியாத்திரை தொடங்கிய நாள்? 
    1.  மார்ச் 09, 1930
    2.  மார்ச் 10, 1930
    3.  மார்ச் 11, 1930
    4.  மார்ச் 12, 1930

  9. தண்டியாத்திரை முடிவடைந்த நாள்?  
    1.  ஏப்ரல் 4, 1930
    2.  ஏப்ரல் 5, 1930
    3.  ஏப்ரல் 6, 1930
    4.  ஏப்ரல் 7, 1930

  10. சமீபத்தில் சோதனை செய்யப்பட்ட  இரஷ்யாவின் அதிவேக ஏவுகணை? 
    1.  வாலஸ் 47
    2.  F-16
    3.  ஷாகீன்
    4.  கின்ஷால்



Post a Comment (0)
Previous Post Next Post