Study Materials Current Affairs Economics
General Tamil Indian Polity History
TN GOVT Jobs General Science Quiz/Mock Tests
Geography General Knowledge Maths and Aptitude

Free E-Mail Subscription

TNPSC Current Affairs Quiz 241, March 2018 (Tamil)

TNPSC Current Affairs Quiz 241, March 2018 (Tamil)
TNPSC Current Affairs Quiz 241, February 2018 (Tamil) 
TNPSC Current Affairs Quiz Test No. 241, Covers Important Model Questions and Answers for TNPSC and all Competitive Exams. Test and Update Yourself... All the Best...

  1. மாணவர்களுக்கு 24 மணிநேர தொலைபேசி உதவி மையம் தொடங்கியுள்ள மாநிலம்?  
    1.  ஒடிசா
    2.  கர்நாடகா
    3.  தமிழ்நாடு
    4.  Q

  2. தமிழ்நாடு தொடங்கியுள்ள 24 மணிநேர தொலைபேசி உதவி மையத்தின் எண்? 
    1.  14414
    2.  14415
    3.  14416
    4.  14417

  3. 2018 தேசிய சீனியர் கைப்பந்து ஆடவர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்ற அணி?   
    1.  கேரளா  
    2.  தமிழ்நாடு
    3.  இந்தியன் ரெயில்வே
    4.  சர்வீசஸ்

  4. 2018 தேசிய சீனியர் கைப்பந்து மகளிர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்ற அணி?  
    1.  கேரளா
    2.  சர்வீசஸ்
    3.  இந்தியன் ரெயில்வே
    4.  தமிழ்நாடு

  5. 2018  உலக கோப்பை ஆக்கி போட்டி நடைபெறும் நகரம்? 
    1.  பெங்களூரு, கர்நாடகா
    2.  திருவனந்தபுரம், கேரளா
    3.  சென்னை, தமிழ்நாடு
    4.  புவனேசுவரம், ஒடிசா

  6. 2018  உலக கோப்பை ஆக்கி போட்டி நடைபெறும் நாட்கள்? 
    1.  நவம்பர் 20-டிசம்பர் 10
    2.  நவம்பர் 28-டிசம்பர் 16
    3.  நவம்பர் 20-டிசம்பர் 18
    4.  நவம்பர் 28-டிசம்பர் 08

  7. 2018 உலக ஜூனியர் ஸ்குவாஷ் போட்டி நடைபெறும் நகரம்?  
    1.  சென்னை
    2.  பெங்களூரு
    3.  கோவா
    4.  ஐதராபாத்

  8. 2018 உலக ஜூனியர் ஸ்குவாஷ் போட்டி நடைபெறும் நாட்கள்? 
    1.  ஜூலை 08-14
    2.  ஜூலை 10-25
    3.  ஜூலை 15-20
    4.  ஜூலை 18-29

  9. பூஜ்ய பாகுபாடு நாள் (Zero Discrimination Day)?  
    1.  மார்ச் 4
    2.  மார்ச் 3
    3.  மார்ச் 1
    4.  மார்ச் 2

  10. பொதுக் கணக்கு தினம் (Civil Accounts Day)? 
    1.  மார்ச் 4
    2.  மார்ச் 3
    3.  மார்ச் 2
    4.  மார்ச் 1



0 comments: