TNPSC Current Affairs Quiz Online Test 165 - September 2017 - Awards


Tnpsc Current Affairs Quiz Online test 2017
This Quiz Covers important questions in Awards from Tnpsc Link Current Affairs September 2017...Test and Update Yourself... All the Best..

  1. 2017  சர்வதேச பால்சன் பரிசு (International Balzan Prize) பெற்ற இந்திய பொருளாதார நிபுணர் யார்? 
    1.  மினா சர்மா
    2.  ராதா அகர்வால்
    3.  பினா அகர்வால்
    4.  கீதா படேல்

  2. அதிகாரப்பூர்வ இந்தி மொழியை என்ற சிறப்பாக செயல்படுத்தியதற்காக, 2016-17 ஆண்டிற்கான "ராஜ் பாஷா கீர்த்தி புரஸ்கர்" விருதை பெற்ற  துறைமுகம் எது? 
    1.  கோவா துறைமுகம்
    2.  கண்ட்லா துறைமுகம்
    3.  வ.வு.சி. துறைமுகம்
    4.  மும்பை ஜவஹர்லால் நேரு துறைமுகம்

  3. 2017 வெளிநாட்டுத் திரைப்படத்துக்கான "ஆஸ்கர் விருது"க்கு  இந்தியா சார்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள திரைப்படம் எது?  
    1.  நியூட்டன்
    2.  ஜோக்கர்
    3.  கிடாயின் கருணைமனு
    4.  சோலோ

  4. 2017 "ரைட் லைவ்லிஹூட் விருது"(Right Livelihood Award) பெற்ற இந்திய வழக்கறிஞர் யார்? 
    1.  அருண் ஜெட்லி
    2.  பிரசாந்த் பூசன்
    3.  காலின் கோன்சால்வ்ஸ்
    4.  நிதின் பரந்தாமன்

  5. மாற்று நோபல் பரிசு என்று அழைக்கப்படும் விருது எது? 
    1.  புலிட்சர் விருது
    2.  மகசேசே விருது
    3.  ஆஸ்கர் விருது
    4.  ரைட் லைவ்லிஹூட் விருது

  6. 2017 செப்டம்பரில் அண்டார்டிகாவின் மேற்கு பகுதியில் உடைந்த  267 சதுர கி.மீ. பரப்பளவு கொண்ட ராட்சத பனிபாறை எந்த பெயரில் அழைக்கப்பட்டது? 
    1.  GREAT ISLAND GLACIER
    2.  PINE ISLAND GLACIER 
    3.  TRANS ISLAND GLACIER
    4.  GREEN ISLAND CLACIER

  7. இந்தியாவில் 5ஜி தொழில்நுட்பம் எந்த ஆண்டில் நடைமுறைக்கு வரவுள்ளது? 
    1.  2020
    2.  2019
    3.  2018
    4.  2021

  8. TWITTER சமூக வலைதளத்தில்  கருத்தை பதிவிடும்  வரைமுறை  140 எழுத்துக்களுக்கு பதிலாக எத்தனை எழுத்துகளாக உயர்த்தப்பட்டுள்ளது? 
    1.  150
    2.  200
    3.  250
    4.  280

  9. எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகத்தின் (ONGC) தலைவராகவும், மேலாண் இயக்குநராகவும் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்? 
    1.  வித்யாசங்கர்
    2.  ரவிசங்கர் ராஜூ
    3.  சசி சங்கர் 
    4.  விவேக் அரி

  10. இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் 14-வது உச்சி மாநாடு, 2017 அக்டோபர் 5-ல் 7 வரை எந்த நகரில் நடைபெறவுள்ளது?   
    1.  போபால்
    2.  கோவா
    3.  பெங்களூரு
    4.  புதுடெல்லி



Post a Comment (0)
Previous Post Next Post