Study Materials Download Current Affairs 2018 Model Papers Downlod
General Tamil Indian Constitution History
TN Government Jobs Admissions TNPSC Quiz

Tnpsc Current Affairs Quiz Online Test 140 August 8-13, 2017 (Tamil) - International, National Affairs - Update GK Yourself


Tnpsc Current Affairs Quiz Online test 2017
Tnpsc Current Affairs Quiz Online Test No. 140 Covers important questions in Sports Affairs from Tnpsc Link Current Affairs dated August 8 to 13, 2017. Test and Update your General Knowledge to get success in TNPSC and other Competitive Examinations. All the best..

  1. உலக வங்கியின் (World Bank) புதிய நிர்வாக இயக்குனராக நியமனம் செய்யப்பட்டுள்ளவர் யார்? 
    1.  சுகந்தி கச்சல்
    2.  எஸ்.அர்ச்சனா
    3.  எஸ். அபர்ணா
    4.  தீபா ஆச்சாள்

  2. பாகிஸ்தானின் "அன்னை தெரசா" என அழைக்கப்பட்டவர் யார்?  
    1.  டாக்டர் ரூத் நிர்மலா
    2.  டாக்டர் ரூத் பாலி
    3.  டாக்டர் நிர்மலா பாவ்
    4.  டாக்டர் ரூத் பாவ்

  3. சர்வதேச அளவிலான ராணுவ டாங்கிகள் போட்டிகள் (International Tank Biathlon 2017) எந்த நகரில் நடைபெற்றது? 
    1.  மாஸ்கோ 
    2.  வாஷிங்டன்
    3.  பாரிஸ்
    4.  பீஜிங்

  4. இந்திய உச்ச நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக,   45-ஆவது தலைமை நீதிபதியாக ஆகஸ்ட் 28–ந் தேதி அன்று பதவி ஏற்கவுள்ளவர் யார்?  
    1.  நீதிபதி ஜே.எஸ். கேஹர்
    2.  நீதிபதி ஆர். எம். லோதா
    3.  நீதிபதி தீபக் மிஸ்ரா
    4.  நீதிபதி டி. எஸ். தாகூர்

  5. இந்திய உச்ச நீதிமன்றத்தின் தற்போதைய  44-ஆவது தலைமை நீதிபதியாக தற்போது பதவி வகிப்பவர் யார்?   
    1.  நீதிபதி ஆர். எம். லோதா
    2.  நீதிபதி டி. எஸ். தாகூர்
    3.  நீதிபதி தீபக் மிஸ்ரா
    4.  நீதிபதி ஜே.எஸ். கேஹர்

  6. இந்தியாவின் 13-வது துணைக் குடியரசுத்தலைவராக 11.08.2017 அன்று பதவியேற்றுள்ளவர் யார்? 
    1.  ராம்நாத் கோவிந்த்
    2.  வெங்கைய்யா நாயுடு 
    3.  கோபாலகிருஷ்ணகாந்தி
    4.  கெங்கய்ய நாயுடு

  7. துணைக் குடியரசுத் தலைவர்  எந்த உறுப்பினர்களால் தேர்வு செய்யப்படுகிறார்?  
    1.  மாநிலங்களவை மற்றும்  மக்களவை
    2.  மாநிலங்களவை
    3.  மக்களவை
    4.  சட்டமன்றம்

  8. இந்தியாவின் முதல் "உலங்குவானூர்தி டாக்ஸி சேவை" (India’s first Helicopter-Taxi, HELI-TAXI)  எந்த நகரில் தொடங்கப்பட்டுள்ளது? 
    1.  சென்னை
    2.  டெல்லி
    3.  மும்பை
    4.  பெங்களுரு 

  9. மத்திய திரைப்படத் தணிக்கை வாரியத்தின் (CBFC-Central Board of Film Certification) புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்? 
    1.  பஹலாஜ் நிஹலானி
    2.  அனுபம் கேர்
    3.  பிரசூன் ஜோஷி
    4.  மிஹிர் பூடா

  10. உத்தரப் பிரதேச மாநிலத்தின் தூய்மை இந்தியா திட்டத்தின்  தூதராக சமீபத்தில் நியமிக்கப்பட்டுள்ள நடிகர்  யார்? 
    1.  அமீர்கான்
    2.  ஷாருக்கான்
    3.  அமிதாப்பச்சன்
    4.  அக்ஷய் குமார்



0 comments: