Tnpsc Current Affairs Quiz 112: July 1-3, 2017 (Tamil) - International, National and Sports Affairs - Test & Update Yourself

www.tnpsclink.in Current Affairs Quiz International Affairs
This Tnpsc Current Affairs Quiz covers latest 2017 current affairs and General Knowledge Model Questions and Answers. Test Yourself.  All the best.....

  1. இந்தியாவின் தலைமை வழக்கறிஞராக (Attorney General of India) நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?  
    1.  முகுல் ரோத்கி
    2.  ரவி சங்கர் பிரசாத்
    3.  கே.கே. வேணுகோபால்
    4.  பிரசாந்த பூசண்

  2. சமீபத்தில்  வெளியிடப்பட்ட“ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி:ஒரு ராஜதந்திரி (President Pranab Mukherjee: A Statesman)” என்ற புத்தகத்தை தோகுத்தவர் யார்? 
    1.  ஹரி நாராயண், நாராயண் மூர்த்தி
    2.  சாந்தனு ராய், விவேக் பட்டாச்சார்யா
    3.  கிருஷ்ணன் கோவிந்த், விவேக நாராயணன்
    4.  சாந்தனு நாராயண், விவேக் மூர்த்தி

  3. இந்திய திபெத்திய எல்லை போலீஸ் (ITBP) படையின் புதிய பொது இயக்குநராக  பொறுப்பேற்றுள்ளவர் யார்?  
    1.  ஆர்.கே. பச்னந்தா
    2.  தீபக் சட்டர்ஜி 
    3.  தேவேந்திரநாத் படேல்
    4.  கே கே அம்ரீந்தர் படேல்

  4. TRANSTADIA ARENA என்ற "ஆசியாவின் மிகப்பெரிய பல்நோக்கு விளையாட்டு அரங்கம்"  (Asia’s biggest multi-purpose stadium)  பிரதமர் மோடியால் எந்த நகரத்தில்  துவக்கிவைக்கப்பட்டது?   
    1.  போபால்
    2.  டெல்லி
    3.  அகமதாபாத்
    4.  மும்பை

  5. UNESCO அமைப்பின் 41 வது அமர்வு "உலக பாரம்பரியக் குழு மாநாடு 2017" எந்த நாட்டில் நடைபெறுகிறது? 
    1.   பாரிஸ்
    2.  மாட்ரிட்
    3.  லிஸ்பன்
    4.  போலந்து

  6. 2017-18 சீசனுக்கான ICC ELITE கிரிக்கெட் நடுவர் குழுவில் இந்தியாவின் சார்பில்  இடம்பெற்றுள்ளவர்? 
    1.  சிவராமகிருஷ்ணன்
    2.  சுந்தரம் ரவி
    3.  பிஷன் படேல்
    4.  ரவிகிருஷ்ணன்

  7. 2017 “மோகன் பாகன் ரத்னா” விருது (Mohun Bagan Player of the Year) எந்த  முன்னாள் கிரிக்கெட் வீரருக்கு வழங்கப்பட்டுள்ளது? 
    1.  சுப்ரதா பட்டாச்சார்யா
    2.  சவுரவ் கங்குலி
    3.  அசோக் திண்டா
    4.  ராகுல் திராவிட்

  8. 2017 கான்பெடரேஷன் கோப்பை கால்பந்து போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற நாடு எது?   
    1.  சிலி
    2.  போர்ச்சுகல்
    3.  மெக்சிகோ
    4.  ஜேர்மனி

  9. 2017 உலக வெல்டர்வெயிட் குத்துச்சண்டை போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற “ஜெஃப் ஹார்ன்”  எந்த நாட்டைச் சேர்ந்தவர்?  
    1.  பிலிப்பைன்ஸ்
    2.  கியூபா
    3.  ஆஸ்திரேலியா
    4.  உக்ரைன்

  10. 2017 ஆண்டிற்கான Brand Academy-ன் "சிறந்த இந்தியர் விருது"  பெண் எழுத்தாளர் யார்?  
    1.  பிரபா தேவன்
    2.  அருந்ததி ராய்
    3.  மீனா கந்தசாமி
    4.  பிரீத்தி ஷெனாய்   



Post a Comment (0)
Previous Post Next Post