Tnpsc Current Affairs Quiz - July 12-15, 2017 (Tamil) - National Affairs - Test and Update Yourself (Quiz No.124)

 Tnpsc Current Affairs july 2017 TnpscLink.in
In this Tnpsc Current Affairs Quiz No. 124 - covers July 12th to 15th 2017 - National Affairs from various TNPSC Exams. TNPSC aspirants can check their Knowledge and to get chances to success. All the best...

  1. தெற்காசியாவின் முதல்  சர்வதேச நெல் ஆராய்ச்சி மையம் (International Rice Research Institute-IRRI) இந்தியாவின் எந்த நகரத்தில் அமைகிறது?  
    1.  கொல்கத்தா
    2.  கட்டாக்
    3.  வாரணாசி
    4.  கான்பூர்

  2. இந்தியாவின் " முதல் தொழில்நுட்ப மற்றும் கண்டுபிடிப்பு ஆதரவு மையம்" (Technology and Innovation Support Center-TISC) எந்த மாநிலத்தில் நிறுவப்படுகிறது? 
    1.  தமிழ்நாடு
    2.  டெல்லி
    3.  ஆந்திரா
    4.  பஞ்சாப்

  3. டெல்லியில்  பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், அனைத்து மாநிலத் தலைமைச் செயலர்கள் பங்கேற்ற (12.7.2017) கூட்டம், பல்-செயல்முறை காணொலிக் காட்சி முறையில் நடைபெற்றது, அந்த முறைக்கு பெயர் என்ன? 
    1.  PRAGATI 
    2.  VIDEO CONFERENCING
    3.  PRADYOG
    4.  TELECONFERENCING

  4. PRAGATI  விரிவாக்கம் தருக? 
    1.  Press-Active Governance and Timely Implementation
    2.  Pre-Active Governance and Timely Implementation
    3.  Pro-Active Governance and Timely Implementation
    4.  Pro-Active Government and Timely Implementation

  5. சமீபத்தில்  துணை ராணுவப் படைகளில் (Central Armed Forces) பணியாற்றும் மருத்துவர்களின் உயர்த்தப்பட்ட, ஓய்வு பெறும் வயது எவ்வளவு? 
    1.  60
    2.  62
    3.  63
    4.  65

  6. சமீபத்தில் (15.072017) டெல்லியின் எந்த ரயில் நிலையத்தில், "இந்தியாவின்  முதல் சூரிய மின்சக்தியில் இயங்கக் கூடிய (First Solar-Powered DEMU) ரயில்" அறிமுகம் செய்யப்பட்டுள்ளது? 
    1.  சாந்தின் சௌக்
    2.  சஃப்தர்ஜங் 
    3.  சாணக்யபுரி
    4.  ராதாகிருஷ்ண நகர்

  7. சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட இரயில் சேவைகளுக்கான ஒருங்கிணைந்த செயலி (APP) எது? 
    1.  RAIL SARATHI  
    2.  RAIL BARATHI  
    3.  RAIL VARATHI  
    4.  RAIL KARATHI  

  8. 2017 ஜூலை 15 வரை, பிரதமரின் இலவச  கியாஸ் சிலிண்டர் இணைப்பு  திட்டத்தின் கீழ் சுமார் 2.5 கோடி இணைந்துள்ளனர். இந்த திட்டத்தின் பெயர் என்ன? 
    1.  PMGY (Pradhan Mantri Gas Yojana) 
    2.  PMEY (Pradhan Mantri Ekwala Yojana) 
    3.  PMUY (Pradhan Mantri Ujala Yojana) 
    4.  PMUY (Pradhan Mantri Ujjwala Yojana)  

  9. உலக மக்கள் தொகை தினம் எந்த நாளில் கடைபிடிக்கப்படுகிறது? 
    1.  ஜுலை 09
    2.  ஜுலை 10
    3.  ஜுலை 11
    4.  ஜுலை 12

  10. சமீபத்தில், எந்த மாநிலம் தனக்கென ஒரு "தனி கொடி"யை வடிவமைக்கும் சாத்தியக்கூறுகளை  ஆய்வு செய்ய குழு அமைத்துள்ளது? 
    1.  தெலங்கானா
    2.  தமிழ்நாடு
    3.  கேரளா
    4.  கர்நாடகா



Post a Comment (0)
Previous Post Next Post