Tnpsc Current Affairs Quiz No.109 Tamil (International Affairs) - Test Yourself

www.tnpsclink.in Current Affairs Quiz International Affairs
This Tnpsc Current Affairs Quiz covers latest 2017 current affairs and General Knowledge Model Questions and Answers. Test Yourself.  All the best.....

  1. உலகின் இரண்டாவது மிகப்பெரிய எஃகு உற்பத்தியாளராக உள்ள நாடு எது? 
    1.  சீனா
    2.  அமெரிக்கா
    3.  இந்தியா
    4.  ஜப்பான்

  2. உலகின் முதல்  மிகப்பெரிய எஃகு உற்பத்தியாளராக உள்ள நாடு எது? 
    1.  இந்தியா
    2.  ஜப்பான்
    3.  அமெரிக்கா
    4.  சீனா

  3. சமீபத்தில் மரணமடைந்த ஆங்கிலத் திரைப்பட நடிகர் ரோஜர் மூர் ஏற்று நடித்த புகழ்பெற்ற கதாபாத்திரம் எது? 
    1.  ஜேம்ஸ் பாண்ட்
    2.  ஸ்பைடர்மான்
    3.  ஹி மான்
    4.  ஜோக்கர்

  4. சர்வதேச விண்வெளி நிலையத்தின் வடிகட்டிகளில் (FILTER) கண்டுபிடித்துள்ள புதிய உயிரினத்துக்கு NASA-வின் விஞ்ஞானிகள் இட்டுள்ள பெயர் எது? 
    1.  சொலிபாசில்லஸ் நரேந்தர்
    2.  சொலிபாசில்லஸ் இண்டிகா
    3.  சொலிபாசில்லஸ் கலாமி
    4.  சொலிபாசில்லஸ் நவாமி

  5. "தி லான்ஸட்" சர்வதேச மருத்துவ சேவைத் தர வரிசை பட்டியலில்  (2017 Healthcare Access and Quality Index-HAQI) இந்தியா பெற்றுள்ள இடம்  எது? 
    1.  157
    2.  156
    3.  155
    4.  154

  6. 2017  உலக வங்கியின் மின்சார அணுகல் (World Bank’s Power accessibility list) பட்டியலில் இந்தியா பெற்றுள்ள இடம் எது? 
    1.  25
    2.  26
    3.  27
    4.  28

  7. 2017  போர்பஸ் பத்திரிக்கையின் "GLOBAL GAME CHANGER" பட்டியலில் முதலிடம் பெற்றவர் யார்?   
    1.  முகேஷ் அம்பானி
    2.  மார்க் ஷீக்கர்பர்க்
    3.  சுந்தர் பிச்சை
    4.  சிவ் நாடார்

  8. ஆப்பிரிக்க வளர்ச்சி வங்கிக் குழுமத்தின் 52-ஆவது ஆண்டுக் கூட்டம் (23.05.2017) இந்தியாவின் எந்த  நகரத்தில் நடைபெற்றது?  
    1.  ஆமதாபாத்
    2.  ஜெய்ப்பூர்
    3.  குஷி நகர்
    4.  காந்திநகர்

  9. பிரான்ஸ் நாட்டு புதிய, இளம் அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளவர் யார்? 
    1.  பிராங்கைஸ் ஆலண்டே
    2.  நிக்கோலஸ் சர்கோஸி
    3.  இமானுவல் மேக்ரான்
    4.  ஜாக்கஸ் சிராக்

  10. 2017 அமெரிக்காவின் உட்ரோ வில்சன் விருது பெற்ற  ICICI வங்கியின் பெண்  தலைவர் யார்? 
    1.  அருந்ததி பட்டாச்சார்யா
    2.  நளினி சிதம்பரம்
    3.  சந்தியா படேல்
    4.  சந்தா கோச்சார் Try more Quiz, Mock Test



Post a Comment (0)
Previous Post Next Post