TNPSC Current Affairs Quiz No. 94 (International Affairs)


WWW.TNPSCLINK.IN TNPSC Quiz

  1. 2017 உலக புத்தக தலைநகரமாக, உள்ள நகரம் எது?  
    1.  நைரோபி (கென்யா)
    2.  ஆஸ்லோ (நார்வே)
    3.  கணக்கிரி (கினியா) 
    4.  மாட்ரிட் (ஸ்பேயின்)

  2. 2018-ம் ஆண்டுக்கான  உலக புத்தக தலைநகரமாக அறிவிக்கப்பட்டுள்ள நகரம் எது? 
    1.  மாஸ்கோ
    2.  பாரிஸ்
    3.  மேட்ரிட்
    4.  ஏதென்ஸ் 

  3. சமீபத்தில் சீனா-பாகிஸ்தான் இணைந்து உருவாக்கியுள்ள போர் விமானம் எது? 
    1.  JF-17 Thunder
    2.  JF-18 Thunder
    3.  JF-16 Thunder
    4.  JF-15 Thunder

  4. உலகின் மிக நீண்ட தூரம் ரெயில்களை “பட்டுப்பாதை” யாக (SILK ROUTE) கருதி இயக்கும் நாடு எது? 
    1.  ஜெர்மனி
    2.  இந்தியா
    3.  சீனா
    4.  பிரான்ஸ்

  5. உலகின் முதல் மிக நீண்ட தூர ரெயில் சேவை (13000 கி.மீ.) எந்த இரு நகரங்களுக்கிடையே இயக்கப்படுகிறது?  
    1.  யீவ் (சீனா) - லண்டன் (பிரிட்டன்)
    2.  யீவ் (சீனா) - மாஸ்கோ (ரஸ்யா)
    3.  மாஸ்கோ (ரஸ்யா) - லண்டன் (பிரிட்டன்)
    4.  யீவ் (சீனா) - மேட்ரிட் (ஜெர்மனி)

  6. உலகின் இரண்டாவது மிக நீண்ட தூர ரெயில் சேவை (12000 கி.மீ.) எந்த இரு நகரங்களுக்கிடையே இயக்கப்படுகிறது?  
    1.  பாரிஸ் (பிரான்ஸ்)-யீவ் (சீனா)
    2.  லண்டன் (பிரிட்டன்)-யீவ் (சீனா)
    3.  லண்டன் (பிரிட்டன்)-பீஜிங் (சீனா)
    4.  பாரிஸ் (பிரான்ஸ்)-பீஜிங் (சீனா)

  7. சீனா, லண்டன் (பிரிட்டன்) - யீவ் நகரங்களுக்கிடையே இயக்கியுள்ள  மிக நீண்ட முதல் சரக்கு இரயிலின் பெயர் என்ன? 
    1.  EASTWIND
    2.  EASTROAD
    3.  EASTWEST
    4.  EASTRANGE

  8. ஏப்ரல் மாதம் நடைபெற்ற  "சகர்மாதா நட்பு-2017" (Sagarmatha Friendship-2017) என்ற முதலாவது கூட்டு இராணுவ பயிற்சி  எந்த இரு நாடுகளிடையே நடைபெற்றது? 
    1.  நேபாளம்-இந்தியா
    2.  நேபாளம்-நார்வே
    3.  நேபாளம்-அமெரிக்கா
    4.  நேபாளம்-சீனா

  9. 2017 ஏப்ரல் 25-30 வரை, மத்திய தரைகடல் பகுதியில் எந்த இரு நாடுகளின் கூட்டுக்கடற்படைப்பயற்சி “வருணா” நடைபெற்றது?  
    1.  இந்தியா-இங்கிலாந்து
    2.  இந்தியா-ஜெர்மனி
    3.  இந்தியா-பிரான்ஸ்
    4.  இந்தியா-இத்தாலி

  10. வருமான வரி இல்லாத நாடு என்று அறிவிக்கப்பட்ட நாடு எது? 
    1.  கத்தார்
    2.  அபுதாபி
    3.  குவைத்
    4.  சவுதி அரேபியா  Try more Quiz, Mock Test



Post a Comment (0)
Previous Post Next Post