TNPSC Current Affairs Quiz No. 87 Tamil (National and Tamil Nadu Affairs)

TNPSC Quiz www.tnpsclink.in


  1. இமாச்சல பிரதேசத்தின் இரண்டாவது தலைநகரமாக அறிவிக்கப்பட்டுள்ள நகரம் எது? 
    1.  மாண்டி
    2.  மணாலி
    3.  தர்மசாலா
    4.  கசெளலி

  2. இந்தியாவின்  முதல் ஹெலிகாப்டர் நிலையம் (HELIPORT) எந்த நகரத்தில் திறக்கப்பட்டுள்ளது? 
    1.  பெங்களூரு
    2.  கொல்கத்தா
    3.  மும்பை
    4.  டெல்லி 

  3. 2016 டிசம்பர் மாதம்  வங்கக் கடலில்  உருவான எந்த "புயல்" சென்னை நகரைத் தாக்கி கரையைக் கடந்தது? 
    1.  வார்தா
    2.  நீலம்
    3.  நிலோபர்
    4.  மோரா

  4. இந்திய உள்நாட்டு சுற்றுலா பயணிகள் வருகை தரும் மாநிலங்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ள மாநிலம் எது? 
    1.  கேரளா
    2.  டெல்லி
    3.  தமிழ்நாடு
    4.  மகாராஷ்டிரா

  5. இந்தியாவில் 7,400 கிலோ மீட்டர் தொலைவுடைய கடற்கரைப் பகுதிகளை மேம்படுத்தும், துறைமுகங்களை விரிவுபடுத்தும் திட்டம் எது?    
    1.  வித்யாமாலா
    2.  ஆரமாலா
    3.  வங்கமாலா
    4.  சாகர்மாலா

  6. 2017-ம் ஆண்டுக்கான சிறந்த  விமானப்படை தளத்துக்கான குடியரசுத் தலைவர் விருது  பெற்ற விமானப்படை தளம் எது? 
    1.  புனே விமானப்படை தளம்
    2.  தாம்பரம் விமானப்படை தளம்
    3.  அரக்கோணம் விமானப்படை தளம்
    4.  கொச்சி விமானப்படை தளம்

  7. தமிழகத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் எங்கு  புதிதாக பறவைகள் சரணாலயம் அமைக்கப்படவுள்ளது? 
    1.  வானூர் கழுவெளி
    2.  சேனூர் கழுவெளி
    3.  மானூர் கழுவெளி
    4.  ஆரூர் கழுவெளி

  8. தமிழகத்தில்  13.03.2017 அன்று, நீர் ஆதாரங்களை மீட்கும் "குடிமராமத்து திட்ட"ப்பணிகளை முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி காஞ்சிபுரம் மாவட்டத்தில் எங்கு தொடங்கிவைத்தார்?  
    1.  செங்கல்பட்டு
    2.  மதுராந்தகம்
    3.  திருக்கழுக்குன்றம்
    4.  மணிமங்கலம்

  9. "சாகர்மாலா" திட்டத்தின் கீழ்  தமிழகத்தில்  எந்த துறைமுகத்தில் கப்பல் தளம் அமைக்கப்படவுள்ளது? 
    1.  நாகப்பட்டினம்
    2.  கொற்கை
    3.  கடலூர்
    4.  இனயம்

  10. தமிழகத்தில்  குடிமராமத்துப் பணிகள் எந்த இரு மாவட்டங்களைத் தவிர்த்து பிற 30 மாவட்டங்களில் தொடங்கப்பட்டுள்ளது? 
    1.  சென்னை, கன்னியாகுமரி
    2.  சென்னை, திருவள்ளூர்
    3.  திருப்பூர், நீலகிரி
    4.  சென்னை, நீலகிரி   Try more Quiz, Mock Test



Post a Comment (0)
Previous Post Next Post