Tnpsc Current Affairs Quiz 99 (National Affairs) Test Yourself


Tnpsc Current Affairs Quiz WWW.TNPSCLINK.IN

  1. தற்போது ரூ.2 லட்சத்துக்கும் அதிகமாக ரொக்க பரிவர்த்தனை மேற்கொள்ளும் நபருக்கு எத்தனை சதவீதம் அபராதம் விதிக்கப்படுகிறது? 
    1.  75%
    2.  90%
    3.  100%
    4.  50%

  2. 2017 இந்திய உயர்கல்வி நிறுவனங்களின் பொறியியல் கல்லூரிதரவரிசை பட்டியலில் முதலிடம் பெற்ற கல்வி நிறுவனம் எது?    
    1.  IIT மும்பை
    2.  IIT கரக்பூர்
    3.  IIT டெல்லி
    4.  IIT சென்னை

  3. 2017 இந்தியாவின் சிறந்த 100 கல்லூரிகளின் பட்டியலில் தமிழகத்தை சேர்ந்த எத்தனை கல்வி நிறுவனங்கள் இடம்பிடித்தன?  
    1.  37 கல்லூரிகள்
    2.  27 கல்லூரிகள்
    3.  17 கல்லூரிகள்
    4.  07 கல்லூரிகள்

  4. சமீபத்தில் பிரதமர் மோடியும், வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவும் இணைந்து "The Unfinished Memoirs" என்ற புத்தகத்தின்  இந்தி மொழிபெயர்ப்பை வெளியிட்டனர், The Unfinished Memoirs யார் எழுதிய புத்தகம்? 
    1.  ஷேக் ஹசீனா
    2.  பேகம் கலிதா ஜியா
    3.  ஷேக் முஜிபூர் ரஹ்மான்
    4.  அமீத் அன்சாரி

  5. வங்க பந்து "ஷேக் முஜிபூர் ரஹ்மானை" கௌரவிக்கும் வகையில், டெல்லியில் உள்ள எந்தச்  சாலைக்கு  அவர் பெயர்  வைக்கப்பட்டது? 
    1.  RAJIV STREET
    2.  PANAGAL STREET
    3.  PARKAR STREET
    4.  PARK STREET

  6. தமிழகத்தில் செயல்டும் "அம்மா உணவகம்" திட்டத்தைப் போல, உத்தர பிரதேச அரசு செயல்படுத்தவுள்ள "மலிவு விலை உணவு வழங்கும் திட்ட"த்தின் பெயர் என்ன? 
    1.  யோகி கேன்டீன்
    2.  அன்னப்பூர்ணா கேன்டீன்
    3.  அன்ன கேன்டீன்
    4.  நரேந்திரா கேன்டீன்

  7. நாடு முழுவதும் ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட சுமார் 500 நகரங்களை மேம்படுத்தும் மத்திய அரசின் திட்டம் எது? 
    1.  AMRUT
    2.  AMRAT
    3.  SMART
    4.  ARVAT

  8. AMRUT எப்போது நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது? 
    1.  24.06.2014
    2.  24.06.2016
    3.  24.02.2017
    4.  24.06.2015

  9. AMRUT விரிவாக்கம் தருக?  
    1.  ATAL MISSION FOR REVIEW AND URBAN TRANSFORMATION
    2.  ATAL MISSION FOR REJUVENATION AND URBAN TRANSPORTATION
    3.  ATAL MISSION FOR REJUVENATION AND URBAN TRANSFORMATION
    4.  ATAL MISSION FOR REFORMATION AND URBAN TRANSFORMATION

  10. இந்தியாவில் "நகர்ப்புற வறுமை ஒழிப்பில் முதலிடத்தில் உள்ள மாநிலம் எது? 
    1.  கேரளா
    2.  கர்நாடகா
    3.  ஆந்திரா
    4.  தமிழ்நாடு Try more Quiz, Mock Test



Post a Comment (0)
Previous Post Next Post