Tnpsc Current Affairs Quiz No.102 (Sports Affairs) Test Yourself


www.tnpsclink.in

  1. சமீபத்தில் நான்காவது முறையாக “தங்கக் காலணி விருது” பெற்ற கால்பந்து வீரர் யார்? 
    1.  ரொனால்டோ
    2.  நெய்மார்
    3.  மெஸ்ஸி
    4.  சுனில் சேத்ரி

  2. 2016–17  கோபா டெல்ரே கோப்பை  கால்பந்து போட்டியில் பட்டம் வென்ற கால்பந்து கிளப் அணி எது? 
    1.  ரியல் மாட்ரிட்
    2.  லிவர்பூல்
    3.  மிட்லாண்ட்
    4.  பார்சிலோனா

  3. 2017  சுதிர்மான் கோப்பை பாட்மிண்டன் போட்டியில்  பட்டம் வென்ற கால்பந்து  அணி எது?   
    1.  தென் கொரியா
    2.  மலேசியா
    3.  ஆஸ்திரேலியா
    4.  பாகிஸ்தான்

  4. 2017 உலக ஐஸ் ஹாக்கி போட்டியில் கோப்பையை வென்ற நாடு எது?  
    1.  நார்வே
    2.  ஸபெயின்
    3.  சுவீடன் 
    4.  பிரான்ஸ்

  5. சர்வதேச வாள்வீச்சு போட்டியில்  தங்கப்பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை யார்?  
    1.  கே. பவானிராணி 
    2.  சே. பாண்டீஸ்வரி
    3.  தேவி கீதா போகத்
    4.  சி.ஏ.பவானிதேவி

  6. 2017 ஆசிய பிளிட்ஸ் செஸ் போட்டியில்  தங்கப் பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை யார்?   
    1.  நரமதா தேவி
    2.  வைஷாலி
    3.  சிந்து தேவி
    4.  ராணிகோமல்

  7. 2017 ஆசிய பில்லியர்ட்ஸ் சாம்பியன்ஷிப் போட்டி சாம்பியன் பட்டம் வென்ற இந்திய வீரர் யார்?  
    1.  பங்கஜ் அத்வானி
    2.  கவின் ராகவன்
    3.  அசோக் ராவத்
    4.  பங்கஜ்  ராவத்

  8. 2016 ஆசியாவின் தலைசிறந்த ஸ்குவாஷ் பயிற்சியாளர் விருது பெற்ற இந்திய ஸ்குவாஷ் பயிற்சியாளர் யார்? 
    1.  சைரஸ் மிஸ்திரி
    2.  தோவன் காலிப்
    3.  அசோக் கண்ணா
    4.  சைரஸ் போன்சா

  9. இந்தியாவின் முதல் “NBA கூடைப்பந்து பள்ளி” எங்கு தொடக்கப்பட்டுள்ளது?  
    1.  புனே
    2.  ராஞ்சி
    3.  மும்பை 
    4.  ஐதராபாத்

  10. 2017 IPL (Indian Premier League) T20 கிரிக்கெட் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற அணி எது?  
    1.  ஐதராபாத்
    2.  சென்னை
    3.  கொல்கத்தா
    4.  மும்பை   Try more Quiz, Mock Test



Post a Comment (0)
Previous Post Next Post