Tnpsc Current Affairs Quiz No.101 (Sports Affairs) Test Yourself



  1. 2017-ம் ஆண்டுக்கான 26-வதுசுல்தான் அஸ்லான் ஷா ஹாக்கி போட்டி மலேசியாவின் எந்த நகரில் நடைபெற்றது? 
    1.  கொலாலம்பூர்
    2.  மலாக்கா
    3.  இப்போ
    4.  ஜோகர் பாரு

  2. 2017 ஆசிய  தடகளப் போட்டி,  ஈட்டி எறிதலில் வெள்ளிப்பதக்கம் வென்ற இந்திய வீரர் யார்? 
    1.  பங்கஜ் அத்வானி
    2.  ஆகாஷ் சோப்ரா
    3.  விகாஸ் கவுடா
    4.  நீரஜ் சோப்ரா

  3. 2017 ஆசிய  தடகளப் போட்டி,   குண்டு எறிதலில் தங்கப்பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை யார்? 
    1.  மன்பிரீத் கவுர்
    2.  கௌரி கவுர்
    3.  மன்பிரீத் சின்கா
    4.  மன்பிரீத் சிக்கா

  4. 19-வது ஆசிய தனிநபர் ஸ்குவாஷ் போட்டி இந்தியாவின் எந்த நகரத்தில் நடைபெற்றது? 
    1.  டெல்லி
    2.  கோச்சி
    3.  சென்னை
    4.  ஐதராபாத்

  5. 2018 ஆசிய விளையாட்டுப் போட்டி நடைபெறவுள்ள நாடு எது? 
    1.  இந்தியா
    2.  இலங்கை
    3.  தாய்லாந்து
    4.  இந்தோனேசியா

  6. டெஸ்ட் கிரிக்கெட்போட்டியில்  10,000 ரன்கள் எடுத்த முதல் பாகிஸ்தான் வீரர் யார்? 
    1.  சர்ப்ராஸ் அகமத்
    2.  யூனிஸ் கான்
    3.  முகமது அபீஸ்
    4.  முதமது அமீர்

  7. இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக சமீபத்தில் நியமிக்கப்பட்டுள்ளவர் யார்? 
    1.  துஷார் அரோத்
    2.  நிசார் அகமத்
    3.  ராஜேஸ் கன்வார்
    4.  ரங்கநாத் கோஸ்வாமி

  8. 2017, 14-வது தேசிய இளைஞர் தடகள போட்டி இந்தியாவில் எந்த நகரில் நடைபெற்றது?  
    1.  டெல்லி
    2.  கோல்கத்தா
    3.  மும்பை
    4.  ஐதராபாத்

  9. பார்முலா-1 கார்பந்தயம், ஒவ்வொரு ஆண்டும் உலகம் முழுவதும் பல்வேறு நகரங்களில் எத்தனைச்சுற்றுகளாக நடத்தப்படுகிறது? 
    1.  18
    2.  19
    3.  20
    4.  22

  10. 2017 சிங்கப்பூர் ஓபன் பாட்மிண்டன் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய வீரர் யார்? 
    1.  ராம்குமார்
    2.  ஶ்ரீராம்
    3.  ஶ்ரீகாந்த்
    4.  சாய் பிரணீத்  Try more Quiz, Mock Test



Post a Comment (0)
Previous Post Next Post