TNPSC Current Affairs Quiz Series No. 64 (National Affairs)





  1. 2017 பிப்ரவரி 19-20 தேதிகளில், தெற்காசிய சபாநாயகர்கள் மாநாடு  எங்கு நடைபெற்றது? 
    1.  ஹைதராபாத், ஆந்திரா
    2.  ஜெய்ப்பூர், ராஜஸ்தான்
    3.  இந்தூர், மத்திய பிரதேசம்
    4.  பெங்களூரு, கர்நாடகா

  2. 2017 பிப்ரவரி மாதத்தில், 11-வது சர்வதேச விமான தொழில் கண்காட்சி, இந்தியாவின் எந்த நகரத்தில் நடைபெற்றது? 
    1.  ஜெய்ப்பூர்
    2.  சென்னை
    3.  ஹைதராபாத்
    4.  பெங்களூரு

  3. நாட்டின் முதல் ஹெலிகாப்டர் நிலையம் (PAWAN HANS, HELIPORT) எங்கு திறந்துவைக்கப்பட்டுள்ளது?
    1.  டெல்லி
    2.  கொல்கத்தா
    3.  மும்பை
    4.  கோவா

  4. நாட்டிலேயே முதல்முறையாக  "பாலியல் குற்றவாளிகள் பதிவேடு"  உருவாக்கப்பட்டுள்ளது? 
    1.  தமிழ்நாடு
    2.  தெலங்கானா
    3.  கேரளா
    4.  ஆந்திரா

  5. இந்திய கடற்படையில் இரண்டாவது விமானம்தாங்கி போர்க்கப்பலான INS விராட்,  பிரிட்டன் கடற்படையில் எந்த  பெயரில் இயங்கி வந்தது?  
    1.  RMS ஹெர்மிஸ்
    2.  KMS ஹெர்மிஸ்
    3.  HMS டெர்மிஸ்
    4.  HMS ஹெர்மிஸ்

  6. இந்திய விமானப் படையில் சமீபத்தில் இணைக்கப்பட்ட "வான்வழி முன்னெச்சரிக்கை மற்றும் கட்டுப்பாட்டு அமைப்பு"விமானத்தின் பெயர் என்ன?  
    1.  வாத்ரா
    2.  நேத்ரா
    3.  கோத்ரா
    4.  சாக்ரா

  7. MP-க்கள் கிராமத்தை தத்தெடுக்கும் திட்டத்தின் கீழ், முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் மகாராஷ்டிர மாநிலத்தில் தத்தெடுத்துள்ள கிராமத்தின் பெயர் என்ன? 
    1.  தோஞ்சா
    2.  மாஞ்சா
    3.  காஞ்சா
    4.  வாஞ்சா

  8. இந்தியாவில் உச்ச, உயர்நீதிமன்றங்களின் நீதிபதிகளை தேர்ந்தெடுக்கும் குழு அமைப்பு எது? 
    1.  நீதிப்பரிபாலண வாரியம்
    2.  நீதிப்பேராயம்
    3.  நீதிபதிகள் தேர்வாணையம்
    4.  கொலீஜியம்

  9. காவிரி நதிநீர் தீர்ப்பாயத் தலைவராக நியநிக்கப்பட்டுள்ள உச்சநீதிமன்ற நீதிபதி யார்? 
    1.  வினோத் குமார் ராஜ்
    2.  விஜய் குமார் சப்ரே
    3.  அபய் மனோகர் சப்ரே
    4.  பங்கஜ் குமார் தப்ரே

  10. "தூய்மை இந்தியா" திட்ட விளம்பர தூதராக  நியமிக்கப்பட்டுள்ல "நடிகை யார்?  
    1.  கரிஷ்மா கபூர்
    2.  ரவீணா டாண்டன்
    3.  பிரியங்கா சோப்ரா
    4.  ஷில்பா ஷெட்டி
      1. More Quiz Test - Click Here 



Post a Comment (0)
Previous Post Next Post