TNPSC Current Affairs Quiz 54 (January 2017) - Test Yourself


  1. 2017 குடியரசு தின அணிவகுப்பில்  அலங்கார வாகனங்கள் முதல் பரிசு பெற்ற  மாநிலம் எது?  
    1.  திரிபுரா
    2.  தமிழ்நாடு
    3.  அருணாசல பிரதேசம்
    4.  தெலங்கானா

  2. 2017 குடியரசு தின அணிவகுப்பில்  அலங்கார வாகனங்கள் இரண்டாம் பரிசு பெற்ற  மாநிலம் எது?  
    1.  தமிழ்நாடு
    2.  அருணாசல பிரதேசம்
    3.  தெலங்கானா
    4.  திரிபுரா

  3. 2017 குடியரசு தின அணிவகுப்பில்  அலங்கார வாகனங்கள் மூன்றாம்  பரிசு பெற்ற  மாநிலம் எது?  
    1.  தமிழ்நாடு
    2.  தெலங்கானா
    3.  திரிபுரா
    4.  அருணாசல பிரதேசம்

  4. 2017 குடியரசு தின அணிவகுப்பில் அருணாசல பிரதேசத்தின் எந்த  கருத்தாக்கத்திற்கு முதல் பரிசு கிடைத்தது? 
    1.  ஹோஜகிரி நடனம்
    2.  தோரா நடனம்
    3.  யாக்  நடனம்
    4.  டோக்ரி நடனம்

  5. 2017 குடியரசு தின அணிவகுப்பில்  திரிபுரா மாநிலத்தின் எந்த  கருத்தாக்கத்திற்கு இரண்டாம் பரிசு கிடைத்தது? 
    1.  டோக்ரி நடனம்
    2.  தோரா நடனம்
    3.  யாக்  நடனம்
    4.  ஹோஜகிரி நடனம்

  6. 2017 குடியரசுதின அணிவகுப்பில்   தமிழ்நாடு மாநிலத்தின் எந்த  கருத்தாக்கத்திற்கு மூன்றாம்  பரிசு கிடைத்தது? 
    1.  மயிலாட்டம்
    2.  கரகாட்டம்
    3.  ஜல்லிக்கட்டு
    4.  திருவிழா

  7. இந்தியாவின் 68-வது குடியரசு தின விழா அணிவகுப்பை  தலைமை தாங்கி வழிநடத்தியவர் யார்? 
    1.  மனோஜ் முகுந்த் நரவானே
    2.  மனோஜ் குமார் சிந்தியா
    3.  ராகவ் குமார் தோட்
    4.  நரேந்திர நாத் கோலி

  8. மத்திய அரசின் மலிவு விலை "LED பல்புகள்" வழங்கும் திட்டத்தின் பெயர் என்ன? 
    1.  உரவஜ்
    2.  உத்தோன்
    3.  உஜ்ஜைன்
    4.  உஜாலா

  9. இந்தியாவில் இராக்கெட்டுகளை செலுத்த பயன்படும் "கிரையோஜெனிக் என்ஜின்" எங்கு தயாரிக்கப்படுகிறது? 
    1.  பெங்களூர்
    2.  திருவனந்தபுரம்
    3.  மகேந்திர கிரி
    4.  அரிகோட்டா

  10. GSLV  என்பதன் விரிவாக்கம் என்ன? 
    1.  GEOSYNCHRONOUS SATELLITE LAX VEHICLE
    2.  GEOLOGY SATELLITE LAUNCH VEHICLE
    3.  GEOGRAPHY SATELLITE LAUNCH VEHICLE
    4.  GEOSYNCHRONOUS SATELLITE LAUNCH VEHICLE



Post a Comment (0)
Previous Post Next Post