TNPSC Current Affairs Quiz 59 (Latest Current Affairs 2017) - Test Yourself


  1. டென்னிஸ் போட்டியில் சிறப்புபெற்ற " கிராண்ட்சிலாம்" டென்னிஸ் போட்டிகள் எத்தனை? 
    1.  02
    2.  03
    3.  04
    4.  05

  2. ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் கிராண்ட்சிலாம்" டென்னிஸ் போட்டிகளை வரிசைபடுத்துக? 
    1.  அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பிரெஞ்சு, விம்பிள்டன்
    2.  விம்பிள்டன், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பிரெஞ்சு
    3.  பிரெஞ்சு, விம்பிள்டன், அமெரிக்கா, ஆஸ்திரேலியா 
    4.  ஆஸ்திரேலியா, பிரெஞ்சு, விம்பிள்டன், அமெரிக்கா 

  3. 2017 ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி ஆண்கள் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றவர் யார்? 
    1.  ரோஜர் ஃபெடரர்
    2.  ராபேல் நடால்
    3.  ஆண்டி முர்ரே
    4.  வாவ்ரிங்கா

  4. 2017 ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி பெண்கள் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றவர் யார்? 
    1.  வீனஸ் வில்லியம்ஸ்
    2.  ஏஞ்சலிக் கெர்பர்
    3.  செரீனா வில்லியம்ஸ்
    4.  நடாஷா பிலிஸ்காவா

  5. கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் அதிக பட்டங்களை (18)  வென்று வரிசையில் முதலிடத்தில் உள்ளவர் யார்? 
    1.  ஆந்ரே அகஸ்ஸி
    2.  ஆண்டி முர்ரே
    3.  ராபேல் நடால்
    4.  ரோஜர் ஃபெடரர்

  6. உலக டென்னிஸ்  போட்டி ஆண்கள் ஒற்றையர் தரவரிசை பட்டியலில் முதலிடத்தில் உள்ளவர் யார்? 
    1.  ரோஜர் ஃபெடரர்
    2.  ஆன்டி முர்ரே 
    3.  ராபேல் நடால்
    4.  வாவ்ரிங்கா

  7. உலக டென்னிஸ்  போட்டி பெண்கள்  ஒற்றையர் தரவரிசை பட்டியலில் முதலிடத்தில் உள்ளவர் யார்? 
    1.  செரீனா வில்லியம்ஸ்
    2.  வீனஸ் வில்லியம்ஸ்
    3.  ஏஞ்சலிக் கெர்பர்
    4.  நடாஷா பிலிஸ்காவா

  8. 2017 சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றவர் யார்? 
    1.  ரோஹன் போபண்ணா
    2.  வாவ்ரிங்கா
    3.  ஆன்டி முர்ரே
    4.  பாவ்டிஸ்டா அகுத்

  9. 2017 சென்னை ஓபன் டென்னிஸ் ஆடவர் இரட்டையர் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றவர்கள் யார்? 
    1.  ஜீவன் நெடுஞ்செழியன்-ராம்குமார்
    2.  ரோஹன் போபண்ணா-ராம்குமார்
    3.  ரோஹன் போபண்ணா-ஜீவன் நெடுஞ்செழியன்
    4.  ராம்குமார்-சிறிகாந்த்

  10. 2017 சென்னை ஓபன் செஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றவர்கள் யார்? 
    1.  குமரன்ராஜா
    2.  ராகவ்சேத்
    3.  விஸ்வநாத் ஆனந்த்
    4.  துக்ஹாவ் ஆடம்        More Quiz - Click Here 



Post a Comment (0)
Previous Post Next Post