Study Materials Download Current Affairs 2018 Model Papers Downlod
General Tamil Indian Constitution History
Government Jobs Admissions TNPSC Quiz

TNPSC Quiz 15: Current Affairs Questions with Answers

This Current Affairs (Sports) Quiz covers Important Questions in Latest Current Affairs in World, India, Regional and Tamilnadu for TNPSC Group 4 Exam 2016/TRB and other Competitive Exams aspirants can check and test their knowledge. All the best...

  1. INS-INDIAN NEW PAPERS SOCIETY என்ற இந்திய பத்திரிகை சங்கத்தின்  புதிய தலைவராக  தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர் யார்?  
    1.   விவேக் வர்மா
    2.  ரமேஷ் சர்மா
    3.  சோமேஷ் சர்மா
    4.  சோமெஷ் யாதவ் 

  2. சர்வதேச டென்னிஸ் தரவரிசைப் பட்டியலில் இரட்டையர் பிரிவில்  தொடர்ந்து முதல் இடம் வகிக்கும் இந்திய வீராங்கனை யார்?  
    1.   சாய்னா நெவால்
    2.   ஜுவாலா கட்டா
    3.   PV சிந்து
    4.   சானியா மிர்சா  

  3. சர்வதேச டேபிள் டென்னிஸ் சாம்பியன் பட்டத்தை வென்ற முதல் இந்திய வீரர் யார்?
    1.   சரத் கமல்    
    2.   ஆண்டனி ராஜ் 
    3.   ஜீவன் நெடுஞ்செழியன்
    4.   சத்யன் ஞானசேகரன்

  4. சர்வதேச டேபிள் டென்னிஸ் சாம்பியன் பட்டத்தை வென்ற இரண்டாவது இந்திய வீரர் யார்?    
    1.  ஜீவன் நெடுஞ்செழியன்
    2.  ஆண்டனி ராஜ்
    3.  சத்யன் ஞானசேகரன் 
    4.  சரத் கமல் 

  5. 2016 செப்டம்பரில்  டெஸ்ட் கிரிக்கெட்டில் 200 விக்கெட்டுகளை (37-வது டெஸ்டில்)  அதிவேகமாக எடுத்த  முதல் இந்தியர் யார்?  
    1.   உமேஷ் யாதவ்
    2.   அனில் கும்ப்ளே
    3.   ஹர்பஜன் சிங்
    4.   இரவிச்சந்திரன் அஸ்வின்

  6. 2018-ல்  18-வது ஆசிய போட்டி எங்கு நடைபெறவுள்ளது?   
    1.   தென்கொரியா
    2.   இந்தோனேஷியா
    3.   தாய்லாந்து 
    4.   இலங்கை

  7. 2022-ல்  19-வது ஆசிய போட்டி நடைபெறவுள்ளது?   
    1.  சீனா
    2.  இலங்கை
    3.  ஜப்பான்
    4.  இந்தோனேஷியா

  8. 2026-ல் 20-வது ஆசிய போட்டி எங்கு நடைபெறவுள்ளது?  
    1.  இந்தோனேஷியா
    2.  இலங்கை
    3.  சீனா
    4.  ஜப்பான்

  9. 56-வது தேசிய ஓபன் சீனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி எங்கு நடைபெற்றது?
    1.   கான்பூர்
    2.   விசாகபட்டினம்
    3.   லக்னோ  
    4.   திருவனந்தபுரம்

  10. 2016 செப்டம்பரில் டெல்லியில் நடைபெற்ற டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் வெற்றி பெற்ற அணி எது?
    1.   ஜப்பான்
    2.   தென்கொரியா
    3.   இந்தியா
    4.   ஸ்பெயின்
    For More Quiz and Mock Test - Click Here


0 comments: