TNPSC Quiz 24: Current Affairs Questions with Answers - October 2016



This Current Affairs Quiz covers Important Questions in Latest October 2016, Current Affairs in World, India, Regional and Tamilnadu for TNPSC Group 4 Exam 2016/TRB and other Competitive Exams aspirants can check and test their knowledge. All the best...

  1. குடும்ப வன்முறை சட்டத்தின் பிரிவு 2Q-வில் இருந்து எந்த இரு வார்த்தைகளை   உச்சநீதிமன்றம் நீக்கியுள்ளது? 
    1.  ADULT MAN
    2.  ADULT FEMALE
    3.  ADULT MALE
    4.  ADULT WLMEN

  2. தேசிய பாதுகாப்பு ஆலோசனை வாரியம் (NSAB - NATIONAL SECURITY ADVISORY BOARD) புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?
    1.  ஆர்.எஸ்.ராகவன்
    2.  கே.எஸ்.ராகவன்
    3.  வி.எஸ்.ராகவன்
    4.  பி.எஸ்.ராகவன்

  3. மகா பதுகம்மா’ திருவிழா  எந்த மாநிலத்தில் கொண்டாடப்படுகிறது?
    1.   தெலுங்கானா
    2.  ஆந்திரா
    3.  கேரளா
    4.  கர்னாடகா

  4. ஆக்ஸ்போர்டு ஆங்கில அகராதியில் தமிழின்' வார்த்தைகள் சமீபத்தில்  சேர்க்கப்பட்டுள்ளன?   
    1.  அரிசி, நெல்
    2.  கட்டமரம், கடல்
    3.  ஐயா மற்றும் ஐயோ
    4.  கரும்பு,கருப்பு 

  5. இந்தியாவின் முதலாவது மருத்துவ பூங்கா (Medical Park) எங்கு அமையவுள்ளது?  
    1.  தஞ்சாவூர்
    2.  மதுரை
    3.  தர்மபுரி
    4.  செங்கல்பட்டு

  6. செங்கல்பட்டில்  மருத்துவ பூங்கா (Medical Park) அமைக்கவுள்ள  நிறுவனம் எது?
    1.  AIIMS
    2.  HLL LIFE CARE
    3.  JIPMER
    4.  TNMED

  7. பிரான்ஸ் நாட்டின் ரபேல் போர் விமான உதிரிபாக தொழிற்சாலையை டஸ்சால்ட்  நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவில் அமைக்கவுள்ள நிறுவனம் எது?
    1.  ரிலையன்ஸ்
    2.  அதானி
    3.  டாடா
    4.  ஆம்பேவாக்

  8. நாட்டின் மொத்த ஏற்றுமதியில்  தமிழ்நாடு பெற்றுள்ள சதவீதம் மற்றும் இடம் எது?
    1.  17% மற்றும் 4-வது இடம்
    2.  10% மற்றும் 5-வது இடம்
    3.  28% மற்றும் 2-வது இடம்
    4.  13% மற்றும் 3-வது இடம்

  9. இந்தியாவில் முதன்முறையாக “SKY WALK” அமையவுள்ள இடம் எது?   
    1.  டார்ஜிலிங்
    2.  ஊட்டி
    3.  கொடைக்கானல்
    4.  புணே

  10. 2016 அக்டோபர் 14-ல், பிரதமர் மோடி தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் எந்த பொருள்  கலந்த பெட்ரோலை  விற்பனை செய்ய ஒப்புதல் அளித்தது?
    1.  காரீயம்
    2.  ஈத்தேன்
    3.  மீத்தேன்
    4.  எத்தனால்                         For More Quiz and Mock Test - Click Here



Post a Comment (0)
Previous Post Next Post