TNPSC Quiz 26: Latest Current Affairs November 7, 2016


This Current Affairs Quiz covers Important Questions in Latest November 5-7, 2016 Current Affairs in World, India, Regional and Tamilnadu for TNPSC Group 4 Exam 2016/TRB and other Competitive Exams aspirants can check and test their knowledge. All the best...

  1. உலகில் உள்ள வேளாண் பல்லுயிர்ப் பெருக்கத்தில் இந்தியா பெற்றுள்ள சதவீதம் எவ்வளவு ?
    1.  4.5 %
    2.  5.5 %
    3.  6.5 %
    4.  7.5 %

  2. சர்வதேச அளவில் மக்கள், விலங்குகளின் எண்ணிக்கையில் இந்தியா பெற்றுள்ள சதவீதம் எவ்வளவு?
    1.  14 %
    2.  15 %
    3.  16 %
    4.  17 %

  3. டெல்லியில் நடைபெற்ற 2016 முதல் சர்வதேச வேளாண் பல்லுயிர்ப் பெருக்க பாதுகாப்பு மாநாட்டில் கௌரவிக்கப்பட்ட வேளாண் விஞ்ஞானி யார் ?
    1.  எம்.எஸ்.சுவாமிநாதன்
    2.  எஸ் . வெங்கடபதி 
    3.  ஆர்.முத்துக்கண்ணு 
    4.  ஜெகதீஷ் கோத்ரி 

  4. முதன்முதலாக  சரக்கு மற்றும் சேவை வரி (GST)  இணையதளம்  தொடங்கிய மாநிலங்கள் எவை?
    1.  கேரளா, தமிழ்நாடு 
    2.  மாகி, ஏனம் 
    3.  புதுச்சேரி, சிக்கிம்
    4.  சட்டிஸ்கர், ஜார்கண்ட் 

  5. GSTN (Goods And Service Tax Network) தலைவர்  யார் ?
    1.  ராகேஷ்குமார் 
    2.  சஞ்சய்குமார் 
    3.  அஸ்வத்குமார் 
    4.  நவீன்குமார்

  6. உலக சுகாதார அமைப்பு(WHO) சார்பில் “சர்வதேச புகையிலைக்கு எதிரான மாநாடு” இந்தியாவில் எங்கு நடைபெறுகிறது?  
    1.  ஜெய்ப்பூர் 
    2.  கிரேட்டர் நொய்டா
    3.  லக்னோ 
    4.  குர்கான் 

  7. இந்தியாவில் நடைபெற்ற  2016 சர்வதேச புகையிலைக்கு எதிரான மாநாட்டில் சிறப்பு பேச்சாளராக கலந்து கொண்டவர் யார்?  
    1.  மைத்ரிபால சிறிசேனா
    2.  ஆங் சங் சுகி 
    3.  அப்துல் சலீம் 
    4.  கலிதா ஜியா 

  8. 2016 நவம்பரில் 4-வது ஆசிய மகளிர் சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி எங்கு  நடைபெற்றது?   
    1.  தென்கொரியா 
    2.  தாய்லாந்து 
    3.  மலேஷியா 
    4.  சிங்கப்பூர்

  9. பெண்களுக்கான 4-வது ஆசிய ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டியில் சாம்பியன் படம் வென்ற அணி எது?
    1.  தாய்லாந்து
    2.  சீனா 
    3.  இந்தியா
    4.  மலேஷியா

  10. 2016 நவம்பரில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு காற்று மாசு பனிப்புகை மூட்டத்தால் பாதிக்கப்பட்ட நகரம் எது?
    1.  ஆக்ரா 
    2.  சண்டிகர் 
    3.  ஜெய்ப்பூர் 
    4.  டெல்லி             For More Quiz and Mock Test - Click Here



Post a Comment (0)
Previous Post Next Post