TNPSC Study Materials TNPSC Current Affairs 2018 110000+ Model Papers
General Tamil Indian Constitution/Polity TNPSC History
Employment News Admissions 2018-19 TNPSC Quiz

TNPSC Quiz 4: Latest Current Affairs Questions Mock Test

This Current Affairs Quiz covers Important Questions in Latest Current Affairs in World, India, Regional and Tamilnadu for TNPSC Group 4 Exam 2016/TRB and other Competitive Exams aspirants can check and test their knowledge. All the best...

  1. 2016 செப்டம்பரில் சென்னையில் எங்கு மெக்சிகோ நாட்டின் துணைத்தூதரகம்  துவக்கப்பட்டது?  
    1.  ஆல்வார்ப்பேட்டை  
    2.  க்ரீன்வெய்ஸ் ரோடு 
    3.  நீலாங்கரை
    4.  அடையாறு  

  2. FIR  (FIRST INFORMATION REPORT) எனப்படும் முதல் தகவல் அறிக்கையை பதிவுசெய்த எத்தனை மணி நேரத்தில் இணையத்தில் வெளியிட சமீபத்தில் சுப்ரீம் கோர்ட் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உத்தரவிட்டுள்ளது?
    1.  36-மணி நேரத்தில் 
    2.  12-மணி நேரத்தில் 
    3.  06-மணி நேரத்தில்  
    4.  24-மணி நேரத்தில் 

  3. அரசு ஊழியர் ஒருவர் பணிக் காலத்தின்போது உயிரிழந்தால் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் வேலைவாய்ப்பு வழங்கும் மத்திய அரசின் திட்டத்தில் புதிதாக செய்யப்பட்டுள்ள மாற்றம் என்ன?   கருணை அடிப்படையிலான வேலை வழங்க மத்திய அரசு முடிவு
    1.  திருமணமான மகன்களுக்கும் வேலை வழங்க முடிவு
    2.  திருமணமான மகள்களுக்கும் வேலை வழங்க முடிவு
    3.  இரண்டாவது மகனுக்கும் வேலை வழங்க முடிவு
    4. இரண்டாவது மகளுக்கும் வேலை வழங்க முடிவு

  4. 2016, செப்டம்பர் 5-ஆம் தேதி வாடிகனில் போப் பிரான்சிஸ், புனிதராக அறிவித்த இந்திய பெண்மணி யார்? 
    1.  ஜோசப் மார்டினா 
    2.  புனித லூர்துதம்மாள்  
    3.  அன்னை தெரஸா
    4.  ஏஞ்சலோ  டிட்ஸ்

  5. 2016  செப்டம்பர் 10-ம் தேதி குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி தலைமையில் சென்னையில் எந்த தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் நூற்றாண்டு விழா  நடைபெற்றது? 
    1.  பாரத ஸ்டேட் வங்கி 
    2.  கனரா வங்கி 
    3.  இந்தியன் வங்கி  
    4.  கரூர் வைஸ்யா வங்கி

  6. ஆண்டுதோறும் செப்டம்பர் 5-ஆம் தேதி "சர்வதேச அறக்கட்டளை தினம்" எதன்பொருட்டு கடைபிடிக்கப்படுகிறது?  
    1.  லூயிஸ் பிரெய்லி   மறைந்த தினம் 
    2.  அன்னை தெரஸா  மறைந்த தினம் 
    3.  நெப்போலியன் மறைந்த தினம்
    4.  ஹெலன் கெல்லர்   மறைந்த தினம் 

  7. கடந்த ஐந்து  ஆண்டுகளில் முதன் முறையாக ஈரான் நாட்டிற்கு இங்கிலாந்து தூதராக நியமிக்கப்பட்டவர் யார்?  
    1.  நிகோலஸ் ஹோப்டன்
    2.  ஹோப்டன் பெர்னார்ட்
    3.  தாமஸ் நிகோலஸ்
    4.  தாமஸ்   ஹோப்டன்

  8. உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் அறிவிக்கப்பட்டுள்ள இலவச ஸ்மார்ட் ஸ்மார்ட்போன்' திட்டத்தின் பெயர் என்ன? 
    1.  ஜனதா ஸ்மார்ட்போன்' திட்டம் 
    2.  பஹானோவாதி ஸ்மார்ட்போன்' திட்டம் 
    3.  அகிலேஷ் ஸ்மார்ட்போன்' திட்டம்
    4.  சமாஜவாதி ஸ்மார்ட்போன்' திட்டம்

  9. 2016 செப்டம்பர் மாதத்தில் தமிழகத்தின்  ஆளுநராக (பொறுப்பு) பதவியேற்றவர் யார்? 
    1.  ரோசைய்யா 
    2.  சதாசிவம்  
    3.  வித்யாசாகர் ராவ்
    4.  ரகுசாகர் ராவ் 

  10. ஆஸ்கர் விருதுகளை எந்த நாட்டு திரைப்படத் துறை வழங்கி வருகிறது? 
    1.  சிகாகோ திரைப்படத் துறை அகாடமி
    2.  ஆஸ்கர் அகாடமி
    3.  லண்டன் திரைப்படத் துறை அகாடமி
    4.  அமெரிக்க திரைப்படத் துறை அகாடமி



0 comments:

TNPSC Study Materials

General Tamil General Science History
Indian Constitution General Knowledge Geography
Quiz and Online Tests TNPSC Economics Model Questions Answers
Current Affairs 2018 Jobs Today Join-Our Google Groups