TNPSC Quiz 12 Latest Current Affairs Questions with Answers

This Current Affairs Quiz covers Important Questions in Latest Current Affairs in World, India, Regional and Tamilnadu for TNPSC Group 4 Exam 2016/TRB and other Competitive Exams aspirants can check and test their knowledge. All the best...

  1. இந்தியாவில் 7,400 கி.மீ. கடற்கரைப் பகுதிகளை மேம்படுத்தும் திட்டத்தின் பெயர் என்ன?
    1.  பாகர்மாலா திட்டம் 
    2.  ஏக்மாலா திட்டம்
    3.   சாகர்மாலா திட்டம் 
    4.  விதர்பமாலா திட்டம்

  2. இந்தியாவில் “AUDIT BUREAU OF CIRCULATIONS” புதிய தலைவராக  தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர் யார்?

    1.  S. இராம்குமார்
    2.  A. கிர்லோஸ்குமார்
    3.  R. வெங்கட்ராமன்
    4.  I. வெங்கட் 

  3. சர்வதேச முயல் தினம் கடைபிடிக்கப்படும் நாள்?  
    1.  செப்டம்பர் 24, 2016 
    2.  செப்டம்பர் 25, 2016 
    3.   செப்டம்பர் 26, 2016 
    4.   செப்டம்பர் 27, 2016 

  4. சமீபத்தில் தேசிய பூங்காவாக அறிவிக்கப்பட்டுள்ள ஆந்திராவின் உயிரியல் பூங்கா  எது?
    1.  கர்நூல் உயிரியல் பூங்கா
    2.  நல்லமலா உயிரியல் பூங்கா
    3.  திருப்பதி உயிரியல் பூங்கா
    4.  இராஜமுந்திரி உயிரியல் பூங்கா

  5. தமிழகத்தில் நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தலில் பெண்களுக்கு  எத்தனை சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்படவுள்ளது?
    1.   18%
    2.   24%
    3.   33%  
    4.   50%

  6. தமிழகத்தில் நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தலில் பெண்களுக்கு எத்தனை மாநகராட்சி மேயர் பதவியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளது?
    1.   5 இடங்கள்     
    2.   6 இடங்கள்   
    3.   7 இடங்கள்   
    4.   4 இடங்கள்   

  7. தமிழகத்தில்   மொத்தம் எத்தனை  ‘அம்மா’ உணவகங்கள் செயல்படுகின்றன?
    1.  407
    2.  293
    3.  423
    4.  346

  8. 2016 செப்டம்பர் 25-ம் தேதி “உலகின் மிகப்பெரிய ரேடியோ தொலைநோக்கி” எந்த நாட்டில் திறந்துவைக்கப்பட்டது?  
    1.  நெதர்லாந்து
    2.  நார்வே
    3.  கனடா
    4.  சீனா

  9. GST கவுன்சிலின் கூடுதல் செயலராக  சமீபத்தில் நியமனம் செய்யப்பட்டவர்?
    1.   அருண்குமார் குப்தா
    2.   அருண் ஜெட்லி 
    3.  அருண் கோயல் 
    4.   இராகேஷ் வர்மா

  10. 2016 செப்டம்பர் 29-ம் தேதி பருவநிலை தொடர்பான ஆய்வுக்காக ‘ஸ்காட்சாட்-1’ என்ற செயற்கைக்கோள்  எந்த இராக்கெட் மூலம் செலுத்தப்பட்டது?
    1.  PSLV C-32
    2.  PSLV C-33
    3.  PSLV C-34
    4.  PSLV C-35
    For More Quiz and Mock Test - Click Here




Facebook Google twitter
TNPSC Quiz 12 Latest Current Affairs Questions with Answers TNPSC Quiz 12 Latest Current Affairs Questions with Answers
910 1

tnspc quiz, tnpsc online test, tnpsc online test series, tnpsc mock test, tnpsc free online mock test, tnpsc quiz in tamil, tnpsc quiz n english, tnpsc quiz online, tnpsc quiz questions, tnpsc quiz group 1, tnpsc quiz group 2, tnpsc quiz group 4, tnpsc quiz vao, tnpsc history quiz, tnpsc latest quiz

Current Affairs 2019

June 2019 May 2019  April 2019 
January 2019  February 2019 March 2019
CA 2018, 2017 Quiz Model Papers