TNPSC Current Affairs Quiz October 2018 (No: 10) - Test Your GK

TNSPC Current affairs Quiz 410+Tests for TNPSC and govt exams - Click Here
Current Affairs Quiz Current Affairs October 2018, this quiz from latest Current affairs August 2018, latest Current Affairs Questions Answers 2018 for TNPSC Exams 2018 and 2019..

  1. உலக மல்யுத்த சாம்பியன் போட்டி தரவரிசையில் இடம் பெற்ற முதல் இந்திய வீரர்? 
    1.  ராஜிந்தர் குமார்
    2.  சிவ் தாபா
    3.  பஜ்ரங் புனியா
    4.  விஜேந்தர்குமார்

  2. ஆண்டுதோறும், சர்வதேச வறுமை ஒழிப்பு தினம்?  
    1.  அக்டோபர் 14
    2.  அக்டோபர் 15
    3.  அக்டோபர் 16
    4.  அக்டோபர் 17

  3. இந்திய கைப்பந்து சம்மேளன தலைவராக பொறுப்பேற்றுள்ளவர்? 
    1.  எஸ். வாசுதேவன்
    2.  ஆர். இராஜமாணிக்கம்
    3.  இ.எஸ். நம்பூதிரி
    4.  அன்புமணி இராமதாஸ்

  4. 2018 உலக முட்டை தினம் (World Egg Day) 
    1.  அக்டோபர் 10
    2.  அக்டோபர் 11
    3.  அக்டோபர் 12
    4.  அக்டோபர் 13

  5. 2018 உலக முட்டை தினக் கருப்பொருள்? 
    1.  Protein for Long Life
    2.  Protein for Society
    3.  Protein for Future
    4.  Protein for Life

  6. உலக உணவு தினம் (World Food Day)? 
    1.  அக்டோபர் 15
    2.  அக்டோபர் 16
    3.  அக்டோபர் 17
    4.  அக்டோபர் 18

  7. 2018 உலக உணவு தினக் கருப்பொருள்? 
    1.  Our Actions for Our Future: A Zero Hunger World
    2.  Our Actions for Our Fortune: A Zero Hunger World
    3.  Our Actions for Our Future: A Eradicate Hunger World
    4.  Our Aim for Our Future: A Zero Hunger World

  8. உலக மயக்கவியல் தினம்?  
    1.  அக்டோபர் 13
    2.  அக்டோபர் 14
    3.  அக்டோபர் 15
    4.  அக்டோபர் 16

  9. உலக கைகழுவும் தினம்? 
    1.  அக்டோபர் 14
    2.  அக்டோபர் 15
    3.  அக்டோபர் 16
    4.  அக்டோபர் 18

  10. சர்வதேச வறுமை ஒழிப்பு தினம்? 
    1.  அக்டோபர் 20
    2.  அக்டோபர் 19
    3.  அக்டோபர் 18
    4.  அக்டோபர் 17



a
Post a Comment (0)
Previous Post Next Post