International Day of Solidarity with Detained and Missing Staff Members - March 25


International Day of Solidarity with Detained and Missing Staff MembersInternational Day of Solidarity with Detained and Missing Staff Members - 25 March
  • கைதுசெய்யப்பட்ட & காணாமல்போன ஊழியர்களின் சர்வதேச ஒற்றுமை நாள் - மார்ச் 25
  • ஆண்டுதோறும் மார்ச் 25 ஐ. நா. அவையால் "கைதுசெய்யப்பட்ட & காணாமல்போன ஊழியர்களின் சர்வதேச ஒற்றுமை நாள்" (International Day of Solidarity with Detained and Missing Staff Members) கடைபிடிக்கப்படுகிறது. 
  • ஐ. நா. அவையின் பாலஸ்தீன அகதிகளுக்கான நிவாரண அமைப்பின் ஊழியர் "அலேக் கெல்லட்" (Alec Collett) என்பவர் கடத்திக்கொல்லப்பட்டதின் நினைவாக இந்த நாள் கடைபிடிக்கப்படுகிறது.
  • The International Day of Solidarity with Detained and Missing Staff Members is marked each year on the anniversary of the abduction of Alec Collett, a former journalist who was working for the United Nations Relief and Works Agency for Palestine Refugees in the Near East (UNRWA) when he was abducted by armed gunman in 1985.  His body was finally found in Lebanon’s Bekaa Valley in 2009.


Post a Comment (0)
Previous Post Next Post