TNPSC Current Affairs Quiz 226, February 2018 (Tamil)


TNPSC Current Affairs 2018 (Tamil)
TNPSC Current Affairs Quiz 226, February 2018 (Tamil)
TNPSC Current Affairs Quiz Test No. 226, Covers Important Model Questions and Answers for TNPSC and all Competitive Exams. Test and Update Yourself... All the Best...

  1. 2018 உலக அரசாங்க உச்சி மாநாட்டில் சிறந்த கைபேசி-அரசு சேவை விருது பெற்ற இந்தியாவின் செயலி?  
    1.  Alog App
    2.  Mudra App
    3.  Umang App
    4.  Uday App

  2. 2018 உலக அரசாங்க உச்சி மாநாட்டில் சிறந்த வளர்ந்து வரும் தொழில்நுட்ப விருது பெற்ற இந்திய அமைப்பு? 
    1.  NITI AAYOG
    2.  GST COUNSIL
    3.  UDYOG
    4.  ADHAAR

  3. 2017 ஆண்டு நேயத்திற்கான தலைமைத்துவ விருதான, தங்கமயில் விருது பெற்றவர்? 
    1.  வினீத் நய்யார்
    2.  ஆஷிஷ் வித்யார்த்தி 
    3.  சுதீப் கவுல் 
    4.  நாராயண் ராகவ் 

  4. சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ICC) முதல் பெண் தனி இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளவர்?  
    1.  பிரியங்கா சோப்ரா  
    2.  நீலம் சவுதாரி  
    3.  இந்திரா நூயி
    4.  நீதா அம்பானி

  5. சாகித்ய அகாதமி புதிய தலைவராக தேர்வுசெய்யப்பட்டுள்ள "சந்திரசேகர காம்பார்" எந்த மொழி எழுத்தாளர்? 
    1.  மலையாளம்
    2.  தெலுகு
    3.  மராட்டி
    4.  கன்னடம்

  6. கார் பந்தயங்களுக்கான FIM ஆசிய அமைப்பின் துணைத் தலைவராகியுள்ள இந்தியர்? 
    1.  அஜித்குமார் 
    2.  சுஜித் குமார்
    3.  ராஜேந்திரகுமார் 
    4.  விஷ்ணுகுமார் 

  7. அறிவார்ந்த சொத்து குறியீட்டு (Intellectual Property Index-2018) பட்டியல் 2018 இல், இந்தியா பெற்றுள்ள இடம்? 
    1.  44 வது இடம்
    2.  45 வது இடம்
    3.  46 வது இடம்
    4.  47 வது இடம்

  8. இந்தியாவின் முதல் ஹைபர்லூப் போக்குவரத்து திட்டம் எந்த இரு நகரங்களுக்கிடையே திட்டமிட்டுள்ளது?  
    1.  மும்பை-புனே
    2.  டெல்லி-அகமதாபாத்  
    3.  மும்பை-அகமதாபாத்
    4.  அமராவதி-விஜயவாடா

  9. இந்தியாவின் இரண்டாவது ஹைபர்லூப் போக்குவரத்து திட்டம் எந்த இரு நகரங்களுக்கிடையே திட்டமிட்டுள்ளது?  
    1.  அமராவதி-விஜயவாடா
    2.  டெல்லி-அகமதாபாத் 
    3.  மும்பை-புனே
    4.  மும்பை-அகமதாபாத் 

  10. 2018 தேசிய உடல் சுகாதார குறியீட்டு பட்டியலில் முதல் மூன்று இடங்களை பெற்றுள்ள மாநிலங்கள்? 
    1.  பஞ்சாப், தமிழ்நாடு, கேரளா
    2.  தமிழ்நாடு, கேரளா, பஞ்சாப்
    3.  தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா  
    4.  கேரளா, பஞ்சாப், தமிழ்நாடு



Post a Comment (0)
Previous Post Next Post