TNPSC Current Affairs Quiz 237, February 2018 (Tamil)


TNPSC Current Affairs Quiz 236, February 2018 (Tamil)
TNPSC Current Affairs Quiz Test No. 237, Covers Important Model Questions and Answers for TNPSC and all Competitive Exams. Test and Update Yourself... All the Best...

  1. இந்தியாவில் முதல் 5G சோதனை நடத்தியுள்ள இரு நிறுவனங்கள்? 
    1.  AIRTEL-VODAFONE
    2.  JIO-AIRTEL
    3.  AIRTEL-HUAWEI
    4.  JIO-HUAWEI

  2. 2018 பிப்ரவரி 23 அன்று, ECONOMIC TIMES உலக தொழில் மாநாடு 2018 நடைபெற்ற இடம்? 
    1.  மும்பை
    2.  கோவா
    3.  சென்னை
    4.  டெல்லி

  3. 2018 தேசிய மெடிகாஸ் அமைப்பு மாநாடு நடைபெற்ற இடம்?  
    1.  சோனிபட்,  அரியானா
    2.  சண்டிகர்
    3.  புதுச்சேரி
    4.  பெங்களூரு, கர்நாடகா

  4. மாநிலங்களவை தொலைக்காட்சியின் (Rajya Sabha Television) தலைமை ஆசிரியராக  நியமனம் செய்யப்பட்டுள்ளவர்?  
    1.  பிரவீன் சோனி
    2.  ரருவீர்சிங் கேலாட்
    3.  ராகுல் மகாஜன்
    4.  பிருத்வி சௌகான்

  5. மரங்களின் வகைகளும் பயன்பாடு, திட்டங்கள் பற்றிய தமிழ்நாடு வனத்துறையின் செயலி (APP)? 
    1.  தமிழ்நாடு வனக்களஞ்சியம்
    2.  தமிழ்நாடு இயற்கைகளஞ்சியம்
    3.  தமிழ்நாடு களஞ்சியம்
    4.  தமிழ்நாடு மரக்களஞ்சியம்

  6. புத்தகங்கள் விற்பனை முதலிடத்தில் உள்ள மாநிலம்?  
    1.  கேரளா
    2.  தமிழ்நாடு
    3.  ஆந்திரா
    4.  டெல்லி

  7. அரசு பள்ளிகளில் ‘ஸ்மார்ட்’ வகுப்புகளுக்காக தமிழ்நாடு அரசு  எந்த நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தியுள்ளது? 
    1.  மைக்ரோ சாப்ட்
    2.  கூகுள்
    3.  எச்சிஎல்
    4.  காக்னிசன்ட்

  8. 61-வது அகில இந்திய காவல் பணி திறனாய்வு போட்டி 2018 எங்கு தொடங்கியுள்ளது? 
    1.  மும்பை
    2.  ஐதராபாத்
    3.  ஜெய்ப்பூர்
    4.  சென்னை

  9. 2018 பிப்ரவரி 24  அன்று "டெஸ்ட் சாம்பியன்ஷிப் விருது"  பெற்ற கிரிக்கெட் அணி? 
    1.  ஆஸ்திரேலியா
    2.  தென்னாப்பிரிக்கா
    3.  இந்தியா
    4.  நியுசிலாந்து

  10. இரண்டாவது முறையாக "டெஸ்ட் சாம்பியன்ஷிப் விருதிற்கான செங்கோல்" பெற்ற இந்திய கிரிக்கெட் கேப்டன்? 
    1.  பும்ரா
    2.  பாண்டியா
    3.  ரோகித் சர்மா
    4.  விராட் கோலி



Post a Comment (0)
Previous Post Next Post