TNPSC Current Affairs Quiz 213 (December 20-24, 2017)



TNPSC Current Affairs Quiz 213 (December 20-24, 2017) 
TNPSC Current Affairs Quiz Test No. 213, Covers Important Model Questions and Answers for TNPSC Librarian, TNPSC EO, TNPSC Group 4 and VAO (CCSE 4) and all Competitive Exams. Test and Update Yourself... All the Best...

  1. இந்திய தொல்பொருளியல் ஆய்வு நிறுவனத்தின் "மவுசம்" திட்டம் (Project Mausam) என்பது? 
    1.  இந்திய ஆறுகள் ஆய்வு
    2.  பழங்கால நகரங்கள் ஆய்வு
    3.  இந்திய பெருங்கடல் ஆய்வு
    4.  பழைய பொருட்கள் ஆய்வு

  2. இந்தியாவிலேயே முதல் முறையாக ஓட்டுநரே இல்லாத முதல் மெட்ரோ ரயில் வழித்தடமாக அமையவுள்ள தடம்?  
    1.  அஜந்தா லைன், மும்பை
    2.  பௌத்தா லைன், ஐதராபாத்
    3.  விஜய் நகர் லைன், பெங்களூரு
    4.  மெஜன்டா லைன், டெல்லி

  3. 2017 டிசம்பர் 23 ஆம் தேதி "கங்கா கிராம்" திட்டம் எங்கு தொடங்கப்பட்டது? 
    1.  டெல்லி 
    2.  அலகாபாத்
    3.  வாரணாசி
    4.  கான்பூர்

  4. தேசிய சாரண, சாரணியர் இயக்க (NCC-NATIONAL CADET COPRS) பொது இயக்குநராக சமீபத்தில் நியமனம் செய்யப்பட்டுள்ளவர்?   
    1.  பி. எஸ். சரஸ்வத்
    2.  பி. எஸ். சவாண்
    3.  பி. எஸ். சராவட்
    4.  பி. எஸ். சங்வான்

  5. ஐ. நா. UNICEF அமைப்பின் புதிய தலைவராக சமீபத்தில் நியமனம் செய்யப்பட்டுள்ள "ஹென்ரீட்டா ஹெச் ஃபோரே" எந்த நாட்டைச் சேர்ந்தவர்? 
    1.  நார்வே
    2.  பெல்ஜியம்
    3.  ஸ்பெயின்
    4.  அமெரிக்கா

  6. UNICEF அமைப்பின் தலைமையகம் அமைந்துள்ள இடம்? 
    1.  ஜெனிவா
    2.  நியுயார்க்
    3.  ஆம்ஸ்டர்டாம்
    4.  பாரிஸ்

  7. குஜராத் முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ளவர்? 
    1.  விஜய் ரூபானி
    2.  நிதின் படேல்
    3.  ஜிக்னைஷ் மொத்வானி
    4.  கேசுபாய் படேல்

  8. இமாச்சலப்பிரதேச மாநில முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ளவர்? 
    1.  ஜெ. பி. நட்டா
    2.  ராமேஸ்வர் தாகூர்
    3.  பிரேம்குமார் தூமல்
    4.  ஜெய்ராம்தாக்கூர்

  9. தேசிய பசுமைத் தீர்ப்பாய இடைக்கால தலைவராக பொறுப்பேற்றுள்ளவர்? 
    1.  நீதிபதி சாங்வி சிங்கால்
    2.  நீதிபதி ராமானுஜம்
    3.  நீதிபதி உமேஷ் தத்தாத்ரேய சால்வி
    4.  நீதிபதி கனகராஜ்

  10. BCCI அமைப்பின் பொது மேலாளராக சமீபத்தில் நியமனம் செய்யப்பட்டுள்ளவர்? 
    1.  ரவி சாஸ்திரி
    2.  சவுரவ் கங்குலி
    3.  அஜய் வடேகர்
    4.  சபா கரிம்



Post a Comment (0)
Previous Post Next Post