Tnpsc Current Affairs Quiz No. 105 Tamil (International Affairs) - Test Yourself

www.tnpsclink.in Current Affairs Quiz International Affairs
This Tnpsc Current Affairs Quiz covers latest 2017 current affairs and General Knowledge Model Questions and Answers. Test Yourself.  All the best...

  1. 2017 மே மாதம்  G7 அமைப்பு நாடுகளின்  கூட்டம்,  எந்த நாட்டில் நடைபெற்றது? 
    1.  ஜெர்மனி
    2.  இந்தியா
    3.  இத்தாலி
    4.  பிரான்ஸ்

  2. இந்தியா-பசிபிக் தீவுகளின் நீடித்த அபிவிருத்தி மாநாடு 2017 மாநாடு (25-26 மே, 2017) எந்த நாட்டில் நடைபெற்றது? 
    1.  லாவோஸ்
    2.  கியூபா
    3.  நியுசிலாந்து
    4.  பிஜி

  3. சூரிய மண்டலத்தின் மிகப்பெரிய கோள் (கிரகம்) எது? 
    1.  வியாழன்
    2.  வெள்ளி
    3.  புதன்
    4.  சனி

  4. உலக பொருளாதார மன்றம் (WEF-World Economic Forum) வெளியிட்ட, 2017 உலகின் மிகவும் "மக்கள் தொகை அடர்த்தியான நகரங்கள்" பட்டியலில் முதலிடம் பெற்ற நகரம் எது? 
    1.  மும்பை (இந்தியா)
    2.  கோட்டா (இந்தியா)
    3.  டாக்கா (பங்காளாதேஷ்)
    4.  கொல்கத்தா (இந்தியா)

  5. 2017 உலகின் மிகவும் மக்கள் தொகை அடர்த்தியான நகரங்கள் பட்டியலில்,  மும்பை  நகரம் பெற்ற இடம் எது?  
    1.  மூன்றாவது
    2.  நான்காவது
    3.  ஐந்தாவது
    4.  இரண்டாவது

  6. 2017 உலக அளவிலான முன்னணி சுற்றுலா தலங்களின் பட்டியலில் முதலிடம் பெற்ற சுற்றுலா தலம் எது? 
    1.  தாஜ்மகால் (இந்தியா)
    2.  அங்கோர் வாட் (கம்போடியா)
    3.  சீனப்பெருஞ்சுவர் (சீனா)
    4.  ஈபில் டவர் (பிரான்ஸ்)

  7. 2017 உலக அளவிலான முன்னணி சுற்றுலா தலங்களின் பட்டியலில் இந்தியாவின் "தாஜ்மகால்" பெற்ற இடம் எது? 
    1.  ஐந்தாம் இடம்
    2.  நான்காம் இடம்
    3.  மூன்றாம் இடம்
    4.  இரண்டாம் இடம்

  8. SIMBEX 2017 என்ற கூட்டுக் கடற்படை கூட்டுப் பயிற்சியில், இந்தியாவுடன் இணைந்து பயிற்சி மேற்கொண்ட நாடு எது? 
    1.  தென்கொரியா
    2.  இலங்கை
    3.  ஆஸ்திரேலியா
    4.  சிங்கப்பூர்

  9. இந்தியா, இலங்கையில் கேரவலபிடியா எனும் இடத்தில் திரவ இயற்கை எரிவாயு (LNG) இறக்குமதி முனையத்தை எந்த நாட்டுடன் இணைந்து அமைக்கவுள்ளது? 
    1.  சீனா
    2.  அமெரிக்கா
    3.  ஜப்பான்
    4.  ரஷியா

  10. ஆசிய நாடுகளில் முதன் முறையாக,  "ஒரே பாலினத்தவர்கள் திருமணம் செய்ய" அனுமதி அளித்துள்ள நாடு எது? 
    1.  தாய்லாந்து
    2.  கம்போடியா
    3.  வியட்நாம்
    4.  தைவான்   Try more Quiz, Mock Test



Post a Comment (0)
Previous Post Next Post